வினா விடை · அரசியல் அறிவியல்
2020 வரை குடியரசுத் தலைவர் மக்களவைக்கு இரண்டு ஆங்கிலோ-இந்திய சமூக உறுப்பினர்களை நியமிக்க வழிவகை செய்த விதி
சரியான விடை: (B) விதி 331
விளக்கம்: விதி 331-இன்படி குடியரசுத் தலைவர் மக்களவைக்கு இரண்டு ஆங்கிலோ-இந்திய உறுப்பினர்களை நியமிக்க முடிந்தது. 104-வது திருத்தம் (2019) மூலம் இந்த நியமன முறை 2020 ஜனவரி 25 முதல் நீட்டிக்கப்படவில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்விடை: வி.வி. கிரி
- விதி 356-இன் கீழ் மாநில நெருக்கடிநிலை (குடியரசுத் தலைவர் ஆட்சி) முதன்முதலில் அறிவிக்கப்பட்ட மாநிலம்விடை: பஞ்சாப்
- குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர் செலுத்த வேண்டிய பிணைத்தொகை (முன்பணம்)விடை: ரூ. 15,000
- இந்திய அரசாங்கத்தின் தலைவர் (Head of Government)விடை: பிரதமர்
- அடிப்படைக் கடமைகள் எந்தக் குழுவின் பரிந்துரையின்படி அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன?விடை: சர்தார் ஸ்வரண் சிங் குழு
- இந்தியாவில் இருமுறை துணைப் பிரதமராக இருந்தவர் யார்?விடை: தேவிலால்
- போர் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு காரணமாகத் தேசிய அவசரநிலை அறிவிக்கப்படும்போது தானாகவே நிறுத்திவைக்கப்படும் அடிப்படை உரிமை விதிவிடை: விதி 19
- கீழ்க்கண்ட பதவிகளில் அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத பதவி எது?விடை: துணைப் பிரதமர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
