Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

கீழ்க்கண்ட பதவிகளில் அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத பதவி எது?

சரியான விடை: (A) துணைப் பிரதமர்
விளக்கம்: துணைப் பிரதமர் பதவி அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத, அரசியல் நடைமுறையில் உருவான பதவியாகும். துணைக் குடியரசுத் தலைவர் (விதி 63), துணைநிலை ஆளுநர் (விதி 239AA), மக்களவைத் துணைத் தலைவர் (விதி 93) ஆகியவை அரசியலமைப்பில் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் இருமுறை துணைப் பிரதமராக இருந்தவர் யார்?விடை: தேவிலால்
  2. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர்விடை: மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)
  3. இந்திய அரசாங்கத்தின் தலைவர் (Head of Government)விடை: பிரதமர்
  4. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது (1950) உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கைவிடை: 8
  5. விதி 356-இன் கீழ் மாநில நெருக்கடிநிலை (குடியரசுத் தலைவர் ஆட்சி) முதன்முதலில் அறிவிக்கப்பட்ட மாநிலம்விடை: பஞ்சாப்
  6. தகவல் அறியும் உரிமைச் சட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாடுவிடை: சுவீடன்
  7. 2020 வரை குடியரசுத் தலைவர் மக்களவைக்கு இரண்டு ஆங்கிலோ-இந்திய சமூக உறுப்பினர்களை நியமிக்க வழிவகை செய்த விதிவிடை: விதி 331
  8. தனக்கென தனி உயர்நீதிமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் எது?விடை: டெல்லி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions