வினா விடை · அரசியல் அறிவியல்
இந்தியாவில் இருமுறை துணைப் பிரதமராக இருந்தவர் யார்?
சரியான விடை: (D) தேவிலால்
விளக்கம்: தேவிலால் வி.பி. சிங் அமைச்சரவையிலும் (1989-90), சந்திரசேகர் அமைச்சரவையிலும் (1990-91) என இருமுறை துணைப் பிரதமராக இருந்தார். துணைப் பிரதமர் பதவி அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை; முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய அரசாங்கத்தின் தலைவர் (Head of Government)விடை: பிரதமர்
- கீழ்க்கண்ட பதவிகளில் அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத பதவி எது?விடை: துணைப் பிரதமர்
- விதி 356-இன் கீழ் மாநில நெருக்கடிநிலை (குடியரசுத் தலைவர் ஆட்சி) முதன்முதலில் அறிவிக்கப்பட்ட மாநிலம்விடை: பஞ்சாப்
- நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர்விடை: மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)
- 2020 வரை குடியரசுத் தலைவர் மக்களவைக்கு இரண்டு ஆங்கிலோ-இந்திய சமூக உறுப்பினர்களை நியமிக்க வழிவகை செய்த விதிவிடை: விதி 331
- இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது (1950) உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கைவிடை: 8
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்விடை: வி.வி. கிரி
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாடுவிடை: சுவீடன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
