Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

20ஆம் நூற்றாண்டு விடுதலைப் போராட்டத்தின்போது ‘சுதேசி சேவக் இல்லம்’ (Swadesh Sevak Home) என்பதை வான்கூவரில் தொடங்கியவர் யார்?

சரியான விடை: (A) G.D. குமார்
விளக்கம்: கனடாவின் வான்கூவரில் ஜி.டி. குமார் (குருதத் குமார்) ‘சுதேசி சேவக் இல்லம்’ (Swadesh Sevak Home) அமைப்பைத் தொடங்கினார். அதே பகுதியில் தாரக்நாத் தாஸ் ‘ஃப்ரீ ஹிந்துஸ்தான்’ இதழை நடத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1938ஆம் ஆண்டு நேருவின் தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்?விடை: சுபாஷ் சந்திர போஸ்
  2. எந்த காங்கிரஸ் மாநாட்டில் “வந்தே மாதரம்” பாடல் முதன்முறையாகப் பாடப்பட்டது?விடை: 1896 கல்கத்தா
  3. இந்தியாவின் மாகாணங்களில் ‘இரட்டை ஆட்சி’ நடைபெற்ற காலம்விடை: 1921 – 1937
  4. ‘காங்கிரஸ் ரேடியோ’ என்ற ரகசிய வானொலியை இயக்கியவர்விடை: உஷா மேத்தா
  5. ‘நேரு அறிக்கையை’ வெளியிட்ட குழுவின் தலைவர் யார்?விடை: மோதிலால் நேரு
  6. யாருடைய பிறந்தநாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது?விடை: அபுல் கலாம் ஆசாத்
  7. கிரிப்ஸ் தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பியவர்விடை: சர்ச்சில்
  8. பொருத்துக: (a) வாஞ்சிநாதன் இறந்த வருடம் – 1. 1940; (b) சுயராஜ்யக் கட்சி தோற்றம் – 2. 1935; (c) ஆகஸ்ட் அறிக்கை – 3. 1911; (d) R.B.I. உருவாக்கம் – 4. 1923. (a b c d)விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions