வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
யாருடைய பிறந்தநாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது?
சரியான விடை: (B) அபுல் கலாம் ஆசாத்
விளக்கம்: சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11 தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது 2008 முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘காங்கிரஸ் ரேடியோ’ என்ற ரகசிய வானொலியை இயக்கியவர்விடை: உஷா மேத்தா
- பொருத்துக: (a) வாஞ்சிநாதன் இறந்த வருடம் – 1. 1940; (b) சுயராஜ்யக் கட்சி தோற்றம் – 2. 1935; (c) ஆகஸ்ட் அறிக்கை – 3. 1911; (d) R.B.I. உருவாக்கம் – 4. 1923. (a b c d)விடை: 3 4 1 2
- எந்த காங்கிரஸ் மாநாட்டில் “வந்தே மாதரம்” பாடல் முதன்முறையாகப் பாடப்பட்டது?விடை: 1896 கல்கத்தா
- தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றியவர்விடை: பக்கிம் சந்திர சட்டர்ஜி
- 20ஆம் நூற்றாண்டு விடுதலைப் போராட்டத்தின்போது ‘சுதேசி சேவக் இல்லம்’ (Swadesh Sevak Home) என்பதை வான்கூவரில் தொடங்கியவர் யார்?விடை: G.D. குமார்
- ‘ரௌலட் சட்டம்’ இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1919
- 1938ஆம் ஆண்டு நேருவின் தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்?விடை: சுபாஷ் சந்திர போஸ்
- ‘ஹிந்துஸ்தான் சோஷலிச குடியரசுக் கழகம்’ (HSRA) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1928
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
