வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பொருத்துக: (a) வாஞ்சிநாதன் இறந்த வருடம் – 1. 1940; (b) சுயராஜ்யக் கட்சி தோற்றம் – 2. 1935; (c) ஆகஸ்ட் அறிக்கை – 3. 1911; (d) R.B.I. உருவாக்கம் – 4. 1923. (a b c d)
சரியான விடை: (A) 3 4 1 2
விளக்கம்: வாஞ்சிநாதன் 1911இல் ஆஷ் துரையைச் சுட்டுவிட்டுத் தன்னுயிரை மாய்த்தார்; சுயராஜ்யக் கட்சி 1923, ஆகஸ்ட் அறிக்கை 1940, ரிசர்வ் வங்கி 1935இல் தோன்றின. எனவே பொருத்தம் 3 4 1 2.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- யாருடைய பிறந்தநாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது?விடை: அபுல் கலாம் ஆசாத்
- தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றியவர்விடை: பக்கிம் சந்திர சட்டர்ஜி
- ‘காங்கிரஸ் ரேடியோ’ என்ற ரகசிய வானொலியை இயக்கியவர்விடை: உஷா மேத்தா
- ‘ரௌலட் சட்டம்’ இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1919
- எந்த காங்கிரஸ் மாநாட்டில் “வந்தே மாதரம்” பாடல் முதன்முறையாகப் பாடப்பட்டது?விடை: 1896 கல்கத்தா
- ‘ஹிந்துஸ்தான் சோஷலிச குடியரசுக் கழகம்’ (HSRA) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1928
- 20ஆம் நூற்றாண்டு விடுதலைப் போராட்டத்தின்போது ‘சுதேசி சேவக் இல்லம்’ (Swadesh Sevak Home) என்பதை வான்கூவரில் தொடங்கியவர் யார்?விடை: G.D. குமார்
- “நான் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அசைக்கிறேன்” என்று கூறியவர்விடை: காந்திஜி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
