வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
கிரிப்ஸ் தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பியவர்
சரியான விடை: (D) சர்ச்சில்
விளக்கம்: இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களின் ஆதரவைப் பெற பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் 1942இல் கிரிப்ஸ் தூதுக்குழுவை அனுப்பினார். அதனை காந்தியடிகள் ‘பின்தேதியிட்ட காசோலை’ என விமர்சித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஒத்துழையாமை இயக்கம்’ கைவிடப்பட்டதற்குக் காரணம்விடை: சௌரி சௌரா சம்பவம்
- ‘நேரு அறிக்கையை’ வெளியிட்ட குழுவின் தலைவர் யார்?விடை: மோதிலால் நேரு
- ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை’ மகாத்மா காந்தி ஆரம்பித்த வருடம்விடை: 1942
- இந்தியாவின் மாகாணங்களில் ‘இரட்டை ஆட்சி’ நடைபெற்ற காலம்விடை: 1921 – 1937
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் பொதுச் செயலாளர் யார்?விடை: A.O. ஹியூம்
- 1938ஆம் ஆண்டு நேருவின் தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்?விடை: சுபாஷ் சந்திர போஸ்
- பொருத்துக: (a) கிலாபத் இயக்கம் – 1. 1927; (b) சுயராஜ்ஜியக் கட்சி – 2. 1920; (c) சைமன் கமிஷன் – 3. 1928; (d) நேரு அறிக்கை – 4. 1923. (a b c d)விடை: 2 4 1 3
- 20ஆம் நூற்றாண்டு விடுதலைப் போராட்டத்தின்போது ‘சுதேசி சேவக் இல்லம்’ (Swadesh Sevak Home) என்பதை வான்கூவரில் தொடங்கியவர் யார்?விடை: G.D. குமார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
