Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

23½° தெற்கு அட்சரேகை எதைக் குறிக்கிறது? / 23½° S latitude refers to

சரியான விடை: (A) மகரரேகை / Tropic of Capricorn
விளக்கம்: 23½° தெற்கு அட்சரேகை மகரரேகை எனப்படும்; டிசம்பர் 22 அன்று சூரியன் இதன் மேல் செங்குத்தாக ஒளிர்கிறது. 23½° வடக்கு அட்சரேகை கடகரேகை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் பாலைவனக் காடுகளின் சிறப்பியல்பு எது? / Which of the following characterises the desert forests?விடை: கூரிய இலைகள் / Pointed leaves
  2. ‘மஞ்சள் நதி’ ஓடும் நாடு / The ‘Yellow River’ flows inவிடை: சீனா / China
  3. கீழ்க்கண்டவற்றுள் துணைக்கோள் எது? / Which of the following is a satellite?விடை: சந்திரன் / Moon
  4. ‘சூரியன் உதிக்கும் நாடு’ என்று அழைக்கப்படும் நாடு / The country called the ‘Land of the Rising Sun’ isவிடை: ஜப்பான் / Japan
  5. இந்தியாவின் குறுக்கே செல்லும் சிறப்பு அட்சரேகை / The significant latitude that passes across India isவிடை: கடகரேகை / Tropic of Cancer
  6. ஒளியின் வேகத்தில் பயணித்தால் பூமியிலிருந்து சந்திரனை அடைய ஆகும் நேரம் ஏறக்குறைய / Travelling at the speed of light, one can reach the Moon from the Earth in aboutவிடை: 1.3 வினாடிகள் / 1.3 seconds
  7. கூற்று (A): ஆசியாவில் குளிர்காலப் பருவக்காற்று மழை தோன்றுவதற்கு உகந்ததாக இல்லை.<br />காரணம் (R): ஆசியாவில் குளிர்காலப் பருவக்காற்று கடுங்குளிர் நிலவும் கண்டப் பகுதியிலிருந்து வீசுக...விடை: (A), (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are correct and (R) is the correct expla...
  8. வட அரைக்கோளத்தில் ‘கோடைக்காலக் கதிர்த்திருப்பம்’ நிகழும் நாள் / The summer solstice in the Northern Hemisphere occurs onவிடை: ஜூன் 21 / June 21
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions