வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு சதுரத்தின் பக்க அளவை 4 செ.மீ. அதிகப்படுத்தினால் அதன் பரப்பு 60 ச.செ.மீ. அதிகரிக்கிறது. அதிகப்படுத்துவதற்கு முன் பக்கத்தின் அளவு / If the side of a square is increased by 4 cm, its area increases by 60 sq.cm. The side of the square before the increase is
சரியான விடை: (C) 5.5 செ.மீ./5.5 cm
விளக்கம்: (s + 4)² − s² = 60 என்பதால் 8s + 16 = 60; s = 5.5 செ.மீ. சரிபார்க்க: 9.5² − 5.5² = 90.25 − 30.25 = 60.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு செவ்வகத்தின் நீளம், அகலம் முறையே 40 செ.மீ., 26 செ.மீ. அதன் பக்கங்களின் நடுப்புள்ளிகளை வரிசையாக இணைப்பதால் ஏற்படும் சாய்சதுரத்தின் பரப்பளவு (ச.செ.மீ.) / The length and breadth o...விடை: 520
- நவீன புள்ளியியலின் தந்தை / The Father of Modern Statistics isவிடை: ஆர்.ஏ. பிஷர்/R.A. Fisher
- ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் ஆரத்துக்கும் உள்ள வேறுபாடு 37 செ.மீ. எனில் வட்டத்தின் பரப்பளவு (ச.செ.மீ.) (π = 22/7) / The difference between the circumference and the radius of a ci...விடை: 154
- △ABC இல் ∠A ஆனது ∠B ஐ விட 18° அதிகம். BC ஐ நீட்டும்போது ஏற்படும் வெளிக்கோணம் 116° எனில் ∠A = ? / In △ABC, ∠A is greater than ∠B by 18°. If the exterior angle formed when BC is prod...விடை: 67°
- 100 பேர் கொண்ட குழுவின் சராசரி உயரம் 163.8 செ.மீ.; மாறுபாட்டுக் கெழு 3.2% எனில் அவர்களின் உயரங்களின் திட்ட விலக்கம் (செ.மீ.) / A group of 100 candidates have an average height of 1...விடை: 5.24
- பள்ளிக் கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் 10 தொடர் போட்டிகளில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்கள் 5. அவருடைய ஓட்டங்களின் வீச்சு 87 எனில் அவர் பெற்ற மிக அதிக ஓட்டங்கள் எவ்வளவு? / The lowest sc...விடை: 92
- (3, 2), (0, −4) ஆகிய புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோட்டின் சமன்பாடு / The equation of the straight line joining the points (3, 2) and (0, −4) isவிடை: 2x − y − 4 = 0
- ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் a, b, c எனில் / If a, b, c are the sides of a triangle, thenவிடை: b < c + a
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
