Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு செவ்வகத்தின் நீளம், அகலம் முறையே 40 செ.மீ., 26 செ.மீ. அதன் பக்கங்களின் நடுப்புள்ளிகளை வரிசையாக இணைப்பதால் ஏற்படும் சாய்சதுரத்தின் பரப்பளவு (ச.செ.மீ.) / The length and breadth of a rectangle are 40 cm and 26 cm respectively. The area (in sq.cm) of the rhombus formed by joining the mid-points of its sides in order is

சரியான விடை: (D) 520
விளக்கம்: செவ்வகப் பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைத்தால் வரும் சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் 40 செ.மீ., 26 செ.மீ.; பரப்பு = ½ × 40 × 26 = 520 ச.செ.மீ. இது செவ்வகப் பரப்பின் (1040) பாதி ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் ஆரத்துக்கும் உள்ள வேறுபாடு 37 செ.மீ. எனில் வட்டத்தின் பரப்பளவு (ச.செ.மீ.) (π = 22/7) / The difference between the circumference and the radius of a ci...விடை: 154
  2. ஒரு சதுரத்தின் பக்க அளவை 4 செ.மீ. அதிகப்படுத்தினால் அதன் பரப்பு 60 ச.செ.மீ. அதிகரிக்கிறது. அதிகப்படுத்துவதற்கு முன் பக்கத்தின் அளவு / If the side of a square is increased by 4 cm,...விடை: 5.5 செ.மீ./5.5 cm
  3. 100 பேர் கொண்ட குழுவின் சராசரி உயரம் 163.8 செ.மீ.; மாறுபாட்டுக் கெழு 3.2% எனில் அவர்களின் உயரங்களின் திட்ட விலக்கம் (செ.மீ.) / A group of 100 candidates have an average height of 1...விடை: 5.24
  4. நவீன புள்ளியியலின் தந்தை / The Father of Modern Statistics isவிடை: ஆர்.ஏ. பிஷர்/R.A. Fisher
  5. (3, 2), (0, −4) ஆகிய புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோட்டின் சமன்பாடு / The equation of the straight line joining the points (3, 2) and (0, −4) isவிடை: 2x − y − 4 = 0
  6. △ABC இல் ∠A ஆனது ∠B ஐ விட 18° அதிகம். BC ஐ நீட்டும்போது ஏற்படும் வெளிக்கோணம் 116° எனில் ∠A = ? / In △ABC, ∠A is greater than ∠B by 18°. If the exterior angle formed when BC is prod...விடை: 67°
  7. ஓர் உலோக உருளை 20 செ.மீ. உயரமும் 1.5 செ.மீ. ஆரமும் உடையது. அதன் கன அளவு என்ன? / A solid metallic cylinder is 20 cm in height and has a radius of 1.5 cm. Find its volume.விடை: 45π க.செ.மீ./45π cu.cm
  8. பள்ளிக் கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் 10 தொடர் போட்டிகளில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்கள் 5. அவருடைய ஓட்டங்களின் வீச்சு 87 எனில் அவர் பெற்ற மிக அதிக ஓட்டங்கள் எவ்வளவு? / The lowest sc...விடை: 92
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions