வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
36 பேர் சேர்ந்து ஒரு வேலையை 25 நாட்களில் முடித்தால், 15 பேர் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? / If 36 men can do a certain piece of work in 25 days, in how many days will 15 men do it?
சரியான விடை: (A) 60
விளக்கம்: மொத்த வேலை = 36 × 25 = 900 ஆள்-நாட்கள்; 15 பேருக்கு 900 ÷ 15 = 60 நாட்கள். ஆட்கள் எண்ணிக்கையும் நாட்களும் எதிர்விகிதத்தில் இருக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A : B = 5 : 7 மற்றும் B : C = 6 : 11 எனில் A : B : C மதிப்பு / If A : B = 5 : 7 and B : C = 6 : 11, then A : B : C isவிடை: 30 : 42 : 77
- A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 35 நாட்களில் முடிப்பர். A மட்டும் செய்தால் 60 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்? / A and B together...விடை: 84
- முறையே 30%, 20%, 10% என்ற தொடர் தள்ளுபடிகளுக்குச் சமமான தனித் தள்ளுபடி / A single discount equivalent to a discount series of 30%, 20% and 10% isவிடை: 49.6%
- ஒரு பொருளின் அடக்க விலை ₹7950. அதை 18% லாபத்தில் விற்க வேண்டுமெனில் விற்பனை விலை என்ன? / The cost price of an article is ₹7950. If it is to be sold at a profit of 18%, what would b...விடை: ₹9381
- ஒரு பள்ளியில் 70% பேர் மாணவர்கள்; மாணவிகள் 504 பேர் எனில் மாணவர்களின் எண்ணிக்கை யாது? / If 70% of the students in a school are boys and the number of girls is 504, the number of bo...விடை: 1176
- ஒரு செவ்வகத்தின் பரப்பு 1248 ச.மீ, அதன் அகலம் 32 மீ எனில் அதன் சுற்றளவு யாது? / If the area of a rectangle is 1248 sq. m and its breadth is 32 m, what is its perimeter?விடை: 142 மீ / m
- 30-க்கும் 50-க்கும் இடையில் உள்ள பகா எண்களின் சராசரி காண் / Find the average of all prime numbers between 30 and 50.விடை: 39.8
- 16a + 16b = 48 எனில் a மற்றும் b-ன் சராசரி யாது? / If 16a + 16b = 48, what is the average of a and b?விடை: 1.5
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
