வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஓர் இயந்திரத்தின் விலை இரு கடைகளிலும் ₹700. முதல் கடையில் 30%, 6% தொடர் தள்ளுபடியும், இரண்டாம் கடையில் 20%, 16% தொடர் தள்ளுபடியும் தரப்படுகின்றன எனில் இரண்டு கடைகளிலும் தரப்படும் தள்ளுபடிகளின் வேறுபாடு
சரியான விடை: (A) ₹9.80
விளக்கம்: முதல் கடையில் விற்பனை விலை 700 × 0.70 × 0.94 = ₹460.60 (தள்ளுபடி ₹239.40), இரண்டாம் கடையில் 700 × 0.80 × 0.84 = ₹470.40 (தள்ளுபடி ₹229.60). எனவே தள்ளுபடிகளின் வேறுபாடு ₹9.80.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 35 செ.மீ ஆரமுள்ள வட்ட வடிவத் தாமிரக் கம்பி சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் சதுரத்தின் பக்கம் (π = 22/7)விடை: 55 செ.மீ
- ஓர் எண் x-ஐ 64-ஆல் வகுக்கும்போது மீதி 32 எனில், x-ஐ 32-ஆல் வகுத்தால் கிடைக்கும் மீதிவிடை: 0
- 10 செ.மீ உயரமும், 12 செ.மீ, 8 செ.மீ அளவுள்ள இணைபக்கங்களும் கொண்ட சரிவகத்தின் பரப்புவிடை: 100 ச.செ.மீ
- p/r = 5/2 மற்றும் r/s = 2/3 எனில், p/s எதற்குச் சமம்?விடை: 5/3
- ஒரு தொலைக்காட்சிப் பெட்டி 10%, 20% தொடர் தள்ளுபடிகளுக்குப் பின்னர் ₹5760-க்கு விற்கப்படுகிறது எனில் அதன் குறித்த விலைவிடை: ₹8000
- பொருந்துவதைத் தேர்ந்தெடு: Glove : Ball :: ?விடை: Hook : Fish
- x + 1/x = 2 எனில் x³ + 1/x³-இன் மதிப்புவிடை: 2
- A3, 5C, F8, 12J, ? என்ற தொடரில் வரும் அடுத்த உறுப்புவிடை: O17
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
