Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

40 மாணவர்களின் சராசரி வயது 15 ஆண்டுகள். புதிதாக 10 மாணவர்கள் சேரும்போது சராசரி 0.2 ஆண்டு அதிகரிக்கிறது எனில் புதிய மாணவர்களின் சராசரி வயது யாது? / The average age of 40 students of a class is 15 years. When 10 new students are admitted, the average increases by 0.2 years. The average age of the new students is

சரியான விடை: (B) 16 ஆண்டுகள் / 16 years
விளக்கம்: முதலில் மொத்த வயது 40 × 15 = 600; புதிய சராசரி 15.2 என்பதால் 50 பேரின் மொத்தம் 760. புதிய 10 மாணவர்களின் மொத்தம் 160, எனவே அவர்களின் சராசரி 16 ஆண்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அடுத்தடுத்து வரும் 4 இரட்டைப்படை எண்களின் சராசரி 103 எனில் மிகச் சிறிய மற்றும் மிகப் பெரிய எண்களின் பெருக்கற்பலன் யாது? / The average of 4 consecutive even numbers is 103. What is...விடை: 10600
  2. அடுத்த எண் எது கண்டுபிடி /Find the next <br />number: 640, 384, 256, 192, 160, ?விடை: 144
  3. ரயில் 5 மணி நேரத்தில் 430 கீ.மீ கடக்கிறது. <br />பைக்கின் வேகமானது ரயிலின் வேகத்தின் பாதியாகும். 301 கீ.மீ தூரத்தை பைக் எவ்வளவு நேரத்தில் கடக்கும். / A train covers 430 km in 5 hou...விடை: 7 மணி / 7 Hours
  4. ஒரு பொருளை 5% நட்டத்திற்குப் பதிலாக 5% இலாபத்திற்கு விற்றால் ₹15 அதிகம் கிடைக்கும் எனில் அதன் வாங்கிய விலை யாது? / If an article is sold at 5% gain instead of 5% loss, the seller g...விடை: ₹150
  5. ₹2,47,608 தொகையை 76 பேருக்குச் சமமாகப் பங்கிட்டால் ஒவ்வொருவரும் பெறுவது / If an amount of ₹2,47,608 is distributed equally amongst 76 persons, how much would each person get?விடை: ₹3,258
  6. ஒருவர் வாங்கிய விலையின் மீது 20% அதிகமாக விலை குறிக்கிறார். சிறிது தள்ளுபடி அளித்தும் 8% இலாபம் பெறுகிறார் எனில் தள்ளுபடி சதவீதம் யாது? / A man marks his goods 20% above the cost p...விடை: 10%
  7. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் தற்போதைய மதிப்பு ₹14,580. ஒவ்வொரு ஆண்டும் அதன் மதிப்பு 10% தேய்மானம் அடைகிறது எனில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் அதன் மதிப்பு / The present value of a tele...விடை: ₹20,000
  8. ஒரு பொருளின் வாங்கிய விலை அதன் விற்ற விலையில் 40% எனில், விற்ற விலை வாங்கிய விலையில் எத்தனை சதவீதம்? / The C.P. of an article is 40% of its S.P. What percent of the C.P. is the S.P...விடை: 250%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions