Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒருவர் வாங்கிய விலையின் மீது 20% அதிகமாக விலை குறிக்கிறார். சிறிது தள்ளுபடி அளித்தும் 8% இலாபம் பெறுகிறார் எனில் தள்ளுபடி சதவீதம் யாது? / A man marks his goods 20% above the cost price. He then allows some discount and makes a profit of 8%. The rate of discount is

சரியான விடை: (C) 10%
விளக்கம்: வாங்கிய விலை 100 எனில் குறித்த விலை 120, விற்ற விலை 108. தள்ளுபடி 12; இது குறித்த விலையின் மீது 12 ÷ 120 × 100 = 10%.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு பொருளை 5% நட்டத்திற்குப் பதிலாக 5% இலாபத்திற்கு விற்றால் ₹15 அதிகம் கிடைக்கும் எனில் அதன் வாங்கிய விலை யாது? / If an article is sold at 5% gain instead of 5% loss, the seller g...விடை: ₹150
  2. ஒரு பொருளின் வாங்கிய விலை அதன் விற்ற விலையில் 40% எனில், விற்ற விலை வாங்கிய விலையில் எத்தனை சதவீதம்? / The C.P. of an article is 40% of its S.P. What percent of the C.P. is the S.P...விடை: 250%
  3. அடுத்த எண் எது கண்டுபிடி /Find the next <br />number: 640, 384, 256, 192, 160, ?விடை: 144
  4. தனிவட்டி முறையில் ஒரு தொகை 8 ஆண்டுகளில் இருமடங்காகிறது எனில் ஆண்டு வட்டி வீதம் என்ன? / At what rate percent per annum simple interest will a sum of money double in 8 years?விடை: 12.5%
  5. 40 மாணவர்களின் சராசரி வயது 15 ஆண்டுகள். புதிதாக 10 மாணவர்கள் சேரும்போது சராசரி 0.2 ஆண்டு அதிகரிக்கிறது எனில் புதிய மாணவர்களின் சராசரி வயது யாது? / The average age of 40 students of...விடை: 16 ஆண்டுகள் / 16 years
  6. ஒருவர் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் ஓடி ஒரு பாலத்தை 5 நிமிடத்தில் கடந்தால் பாலத்தின் நீளம் யாது? / If a man running at 15 km/h crosses a bridge in 5 minutes, then the length of the b...விடை: 1250 மீ / 1250 m
  7. அடுத்தடுத்து வரும் 4 இரட்டைப்படை எண்களின் சராசரி 103 எனில் மிகச் சிறிய மற்றும் மிகப் பெரிய எண்களின் பெருக்கற்பலன் யாது? / The average of 4 consecutive even numbers is 103. What is...விடை: 10600
  8. (256)^0.18 × (256)^0.07 -ன் மதிப்பு / (256)^0.18 × (256)^0.07 is equal toவிடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions