வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
அடுத்தடுத்து வரும் 4 இரட்டைப்படை எண்களின் சராசரி 103 எனில் மிகச் சிறிய மற்றும் மிகப் பெரிய எண்களின் பெருக்கற்பலன் யாது? / The average of 4 consecutive even numbers is 103. What is the product of the smallest and the largest numbers?
சரியான விடை: (D) 10600
விளக்கம்: சராசரி 103 கொண்ட நான்கு அடுத்தடுத்த இரட்டைப்படை எண்கள் 100, 102, 104, 106. மிகச் சிறியதும் பெரியதும் பெருக்கினால் 100 × 106 = 10,600.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ரயில் 5 மணி நேரத்தில் 430 கீ.மீ கடக்கிறது. <br />பைக்கின் வேகமானது ரயிலின் வேகத்தின் பாதியாகும். 301 கீ.மீ தூரத்தை பைக் எவ்வளவு நேரத்தில் கடக்கும். / A train covers 430 km in 5 hou...விடை: 7 மணி / 7 Hours
- 40 மாணவர்களின் சராசரி வயது 15 ஆண்டுகள். புதிதாக 10 மாணவர்கள் சேரும்போது சராசரி 0.2 ஆண்டு அதிகரிக்கிறது எனில் புதிய மாணவர்களின் சராசரி வயது யாது? / The average age of 40 students of...விடை: 16 ஆண்டுகள் / 16 years
- ₹2,47,608 தொகையை 76 பேருக்குச் சமமாகப் பங்கிட்டால் ஒவ்வொருவரும் பெறுவது / If an amount of ₹2,47,608 is distributed equally amongst 76 persons, how much would each person get?விடை: ₹3,258
- அடுத்த எண் எது கண்டுபிடி /Find the next <br />number: 640, 384, 256, 192, 160, ?விடை: 144
- ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் தற்போதைய மதிப்பு ₹14,580. ஒவ்வொரு ஆண்டும் அதன் மதிப்பு 10% தேய்மானம் அடைகிறது எனில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் அதன் மதிப்பு / The present value of a tele...விடை: ₹20,000
- ஒரு பொருளை 5% நட்டத்திற்குப் பதிலாக 5% இலாபத்திற்கு விற்றால் ₹15 அதிகம் கிடைக்கும் எனில் அதன் வாங்கிய விலை யாது? / If an article is sold at 5% gain instead of 5% loss, the seller g...விடை: ₹150
- ஒரு அறையின் நீளம் 12 மீ, அகலம் 9 மீ, உயரம் 8 மீ எனில் அந்த அறையில் வைக்கக்கூடிய மிக நீளமான கம்பியின் நீளம் / The length of the longest rod that can be placed in a room which is 12...விடை: 17 மீ / 17 m
- ஒருவர் வாங்கிய விலையின் மீது 20% அதிகமாக விலை குறிக்கிறார். சிறிது தள்ளுபடி அளித்தும் 8% இலாபம் பெறுகிறார் எனில் தள்ளுபடி சதவீதம் யாது? / A man marks his goods 20% above the cost p...விடை: 10%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
