Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

அடுத்த எண் எது கண்டுபிடி /Find the next <br />number: 640, 384, 256, 192, 160, ?

சரியான விடை: (C) 144
விளக்கம்: அடுத்தடுத்த எண்களின் வேறுபாடுகள் 256, 128, 64, 32 என ஒவ்வொன்றும் பாதியாகக் குறைகின்றன. அடுத்த வேறுபாடு 16 என்பதால் 160 − 16 = 144.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 40 மாணவர்களின் சராசரி வயது 15 ஆண்டுகள். புதிதாக 10 மாணவர்கள் சேரும்போது சராசரி 0.2 ஆண்டு அதிகரிக்கிறது எனில் புதிய மாணவர்களின் சராசரி வயது யாது? / The average age of 40 students of...விடை: 16 ஆண்டுகள் / 16 years
  2. ஒரு பொருளை 5% நட்டத்திற்குப் பதிலாக 5% இலாபத்திற்கு விற்றால் ₹15 அதிகம் கிடைக்கும் எனில் அதன் வாங்கிய விலை யாது? / If an article is sold at 5% gain instead of 5% loss, the seller g...விடை: ₹150
  3. அடுத்தடுத்து வரும் 4 இரட்டைப்படை எண்களின் சராசரி 103 எனில் மிகச் சிறிய மற்றும் மிகப் பெரிய எண்களின் பெருக்கற்பலன் யாது? / The average of 4 consecutive even numbers is 103. What is...விடை: 10600
  4. ஒருவர் வாங்கிய விலையின் மீது 20% அதிகமாக விலை குறிக்கிறார். சிறிது தள்ளுபடி அளித்தும் 8% இலாபம் பெறுகிறார் எனில் தள்ளுபடி சதவீதம் யாது? / A man marks his goods 20% above the cost p...விடை: 10%
  5. ரயில் 5 மணி நேரத்தில் 430 கீ.மீ கடக்கிறது. <br />பைக்கின் வேகமானது ரயிலின் வேகத்தின் பாதியாகும். 301 கீ.மீ தூரத்தை பைக் எவ்வளவு நேரத்தில் கடக்கும். / A train covers 430 km in 5 hou...விடை: 7 மணி / 7 Hours
  6. ஒரு பொருளின் வாங்கிய விலை அதன் விற்ற விலையில் 40% எனில், விற்ற விலை வாங்கிய விலையில் எத்தனை சதவீதம்? / The C.P. of an article is 40% of its S.P. What percent of the C.P. is the S.P...விடை: 250%
  7. ₹2,47,608 தொகையை 76 பேருக்குச் சமமாகப் பங்கிட்டால் ஒவ்வொருவரும் பெறுவது / If an amount of ₹2,47,608 is distributed equally amongst 76 persons, how much would each person get?விடை: ₹3,258
  8. தனிவட்டி முறையில் ஒரு தொகை 8 ஆண்டுகளில் இருமடங்காகிறது எனில் ஆண்டு வட்டி வீதம் என்ன? / At what rate percent per annum simple interest will a sum of money double in 8 years?விடை: 12.5%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions