வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
5² + 6² + 7² + … + 10² க்குச் சமமானது
சரியான விடை: (C) 355
விளக்கம்: 25 + 36 + 49 + 64 + 81 + 100 = 355. மாற்றாக, 1 முதல் 10 வரை வர்க்கங்களின் கூடுதல் 385-லிருந்து 1 முதல் 4 வரை கூடுதல் 30-ஐக் கழித்தாலும் 355 கிடைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 0.003-க்குச் சமமான சதவீதம்விடை: 0.3%
- (x² − x + 1)/(x² + x + 1) = 2/3 எனில் x + 1/x ன் மதிப்பு யாது?விடை: 5
- 21-க்கும் 51-க்கும் இடையில் உள்ள இரட்டைப்படை எண்களின் கூடுதல் யாது?விடை: 540
- ஒரு வகுப்பிலுள்ள 54 மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.60 கொடுத்துப் பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்கத் திட்டமிடுகின்றனர். இவர்களில் 9 மாணவர்களால் ரூ.60 வழங்க இயலவில்லை எனில், திட்டத்...விடை: ரூ.12
- 4^(4x+1) = 1/64 எனில் x-ன் மதிப்புவிடை: −1
- ஒருவர் கிழக்குத் திசையில் 10 மீட்டர் நடந்து, பின்னர் வடக்குத் திசைக்குத் திரும்பி 24 மீட்டர் செல்கிறார் எனில், புறப்பட்ட இடத்திலிருந்து அவர் தற்போது இருக்கும் இடம் வரையிலான நேர்த்...விடை: 26 மீ
- ஒரு மிதிவண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 81.4 மீ தொலைவைக் கடக்க சக்கரம் எத்தனை முறை சுற்றியிருக்கும்? (π = 22/7)விடை: 37
- ஒரு கூம்பின் ஆரமும் உயரமும் 20% அதிகரிக்கப்படும்போது, அதன் கன அளவு அதிகரிக்கும் சதவீதம்விடை: 72.8%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
