Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு என்ன?

சரியான விடை: (C) 5/9
விளக்கம்: இருவரைத் தேர்ந்தெடுக்கும் வழிகள் 10C2 = 45; ஓர் ஆண், ஒரு பெண் தேர்வு 5 × 5 = 25; நிகழ்தகவு 25/45 = 5/9. இருவரும் ஒரே பாலினமாக இருக்க நிகழ்தகவு 4/9.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2, 5, 9 என்ற இலக்கங்களைக் கொண்டு ஓர் இரண்டிலக்க எண் அமைக்கப்படுகிறது (ஒரே இலக்கம் மீண்டும் வருதல் கூடாது). அந்த எண் 2 அல்லது 5 ஆல் வகுபடுமாறு அமைய நிகழ்தகவு காண்க.விடை: 2/3
  2. ∅ என்பது ஓர் இயலா நிகழ்ச்சி எனில், P(∅) = ?விடை: 0
  3. தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபர்களில் 21 பேர் 'O' வகை இரத்தமும், 22 பேர் 'A' வகை இரத்தமும், 5 பேர் 'B' வகை இரத்தமும், 2 பேர் 'AB' வகை இரத்தமும் உடையவர்கள். ஒருவரைச் சமவாய்ப்பு முறையில்...விடை: 24/25
  4. S என்பது ஒரு சமவாய்ப்புச் சோதனையின் கூறுவெளி எனில், P(S) = ?விடை: 1
  5. ஒரு வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த 300 நாட்களில் வெளியிட்ட வானிலை அறிக்கைகளில் 195 முறை சரியாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கை சரியாக இருப்பதற்கான நிகழ்...விடை: 13/20
  6. A என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு p எனில், பின்வருவனவற்றில் p எதை நிறைவு செய்யும்?விடை: 0 ≤ p ≤ 1
  7. ஒரு வீரர் கடந்த 20 கூடைப்பந்துப் போட்டிகளில் தடையின்றி எறியும் வாய்ப்புகளில் 65 முறை இலக்கை அடைந்தார், 35 முறை தவறவிட்டார். அவர் எறிந்த பந்துகளில் ஒன்றைச் சமவாய்ப்பு முறையில் தேர்ந...விடை: 13/20
  8. A மற்றும் B என்பன ஏதேனும் இரு நிகழ்ச்சிகள்; S என்பது சமவாய்ப்புச் சோதனையின் கூறுவெளி எனில், P(A′ ∩ B) = ?விடை: P(B) − P(A ∩ B)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions