வினா விடை · TET – கணிதம்
ஒரு வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த 300 நாட்களில் வெளியிட்ட வானிலை அறிக்கைகளில் 195 முறை சரியாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கை சரியாக இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
சரியான விடை: (B) 13/20
விளக்கம்: சரியான அறிக்கைகள் 195; நிகழ்தகவு 195/300 = 13/20. தவறாக இருப்பதற்கான நிகழ்தகவு 105/300 = 7/20.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு வீரர் கடந்த 20 கூடைப்பந்துப் போட்டிகளில் தடையின்றி எறியும் வாய்ப்புகளில் 65 முறை இலக்கை அடைந்தார், 35 முறை தவறவிட்டார். அவர் எறிந்த பந்துகளில் ஒன்றைச் சமவாய்ப்பு முறையில் தேர்ந...விடை: 13/20
- தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபர்களில் 21 பேர் 'O' வகை இரத்தமும், 22 பேர் 'A' வகை இரத்தமும், 5 பேர் 'B' வகை இரத்தமும், 2 பேர் 'AB' வகை இரத்தமும் உடையவர்கள். ஒருவரைச் சமவாய்ப்பு முறையில்...விடை: 24/25
- T-20 மட்டைப்பந்துப் போட்டியில் (Cricket) ஒரு வீரர் 50 பந்துகளை எதிர்கொண்டு 10 முறை ஆறு ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒன்றைச் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும்ப...விடை: 4/5
- 2, 5, 9 என்ற இலக்கங்களைக் கொண்டு ஓர் இரண்டிலக்க எண் அமைக்கப்படுகிறது (ஒரே இலக்கம் மீண்டும் வருதல் கூடாது). அந்த எண் 2 அல்லது 5 ஆல் வகுபடுமாறு அமைய நிகழ்தகவு காண்க.விடை: 2/3
- ஓர் உற்பத்தியாளர் தயாரித்த செல்லிடப்பேசிகளிலிருந்து (Cellphone) 1000 செல்லிடப்பேசிகளைச் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுத்துச் சோதித்ததில் 25 குறைபாடுடையன எனக் கண்டறியப்பட்டது. சமவாய...விடை: 1/40
- 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு என்ன?விடை: 5/9
- ஒரு பையில் 10 வெள்ளை, 5 கருப்பு, 3 பச்சை மற்றும் 2 சிவப்பு நிறப் பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பந்து, வெள்ளை அல்லது கருப்பு அல்லது பச்சை நிறமாக இருப்...விடை: 9/10
- ∅ என்பது ஓர் இயலா நிகழ்ச்சி எனில், P(∅) = ?விடை: 0
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
