Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

2, 5, 9 என்ற இலக்கங்களைக் கொண்டு ஓர் இரண்டிலக்க எண் அமைக்கப்படுகிறது (ஒரே இலக்கம் மீண்டும் வருதல் கூடாது). அந்த எண் 2 அல்லது 5 ஆல் வகுபடுமாறு அமைய நிகழ்தகவு காண்க.

சரியான விடை: (A) 2/3
விளக்கம்: அமையும் எண்கள் 25, 29, 52, 59, 92, 95 என ஆறு; இவற்றில் 2 அல்லது 5 ஆல் வகுபடுபவை 25, 52, 92, 95 என நான்கு. ஆகவே நிகழ்தகவு 4/6 = 2/3.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபர்களில் 21 பேர் 'O' வகை இரத்தமும், 22 பேர் 'A' வகை இரத்தமும், 5 பேர் 'B' வகை இரத்தமும், 2 பேர் 'AB' வகை இரத்தமும் உடையவர்கள். ஒருவரைச் சமவாய்ப்பு முறையில்...விடை: 24/25
  2. 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு என்ன?விடை: 5/9
  3. ஒரு வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த 300 நாட்களில் வெளியிட்ட வானிலை அறிக்கைகளில் 195 முறை சரியாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கை சரியாக இருப்பதற்கான நிகழ்...விடை: 13/20
  4. ∅ என்பது ஓர் இயலா நிகழ்ச்சி எனில், P(∅) = ?விடை: 0
  5. ஒரு வீரர் கடந்த 20 கூடைப்பந்துப் போட்டிகளில் தடையின்றி எறியும் வாய்ப்புகளில் 65 முறை இலக்கை அடைந்தார், 35 முறை தவறவிட்டார். அவர் எறிந்த பந்துகளில் ஒன்றைச் சமவாய்ப்பு முறையில் தேர்ந...விடை: 13/20
  6. S என்பது ஒரு சமவாய்ப்புச் சோதனையின் கூறுவெளி எனில், P(S) = ?விடை: 1
  7. T-20 மட்டைப்பந்துப் போட்டியில் (Cricket) ஒரு வீரர் 50 பந்துகளை எதிர்கொண்டு 10 முறை ஆறு ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒன்றைச் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும்ப...விடை: 4/5
  8. A என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு p எனில், பின்வருவனவற்றில் p எதை நிறைவு செய்யும்?விடை: 0 ≤ p ≤ 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions