வினா விடை · TET – கணிதம்
ஒரு வீரர் கடந்த 20 கூடைப்பந்துப் போட்டிகளில் தடையின்றி எறியும் வாய்ப்புகளில் 65 முறை இலக்கை அடைந்தார், 35 முறை தவறவிட்டார். அவர் எறிந்த பந்துகளில் ஒன்றைச் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுத்தால், அப்பந்து இலக்கை அடைந்ததற்கான சோதனை நிகழ்தகவு என்ன?
சரியான விடை: (D) 13/20
விளக்கம்: மொத்த எறிதல்கள் 65 + 35 = 100; இலக்கை அடைந்தவை 65; நிகழ்தகவு 65/100 = 13/20. தவறவிட்டதற்கான நிகழ்தகவு 7/20.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- T-20 மட்டைப்பந்துப் போட்டியில் (Cricket) ஒரு வீரர் 50 பந்துகளை எதிர்கொண்டு 10 முறை ஆறு ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒன்றைச் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும்ப...விடை: 4/5
- ஒரு வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த 300 நாட்களில் வெளியிட்ட வானிலை அறிக்கைகளில் 195 முறை சரியாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கை சரியாக இருப்பதற்கான நிகழ்...விடை: 13/20
- ஓர் உற்பத்தியாளர் தயாரித்த செல்லிடப்பேசிகளிலிருந்து (Cellphone) 1000 செல்லிடப்பேசிகளைச் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுத்துச் சோதித்ததில் 25 குறைபாடுடையன எனக் கண்டறியப்பட்டது. சமவாய...விடை: 1/40
- தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபர்களில் 21 பேர் 'O' வகை இரத்தமும், 22 பேர் 'A' வகை இரத்தமும், 5 பேர் 'B' வகை இரத்தமும், 2 பேர் 'AB' வகை இரத்தமும் உடையவர்கள். ஒருவரைச் சமவாய்ப்பு முறையில்...விடை: 24/25
- ஒரு பையில் 10 வெள்ளை, 5 கருப்பு, 3 பச்சை மற்றும் 2 சிவப்பு நிறப் பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பந்து, வெள்ளை அல்லது கருப்பு அல்லது பச்சை நிறமாக இருப்...விடை: 9/10
- 2, 5, 9 என்ற இலக்கங்களைக் கொண்டு ஓர் இரண்டிலக்க எண் அமைக்கப்படுகிறது (ஒரே இலக்கம் மீண்டும் வருதல் கூடாது). அந்த எண் 2 அல்லது 5 ஆல் வகுபடுமாறு அமைய நிகழ்தகவு காண்க.விடை: 2/3
- 52 சீட்டுகளைக் கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு சீட்டு எடுக்கப்படும் போது, அச்சீட்டு ஒரு இராசா (King) அல்லது ஒரு ஹார்ட் (Heart) அல்லது ஒரு சிவப்பு நிறச் சீட்...விடை: 7/13
- 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு என்ன?விடை: 5/9
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
