Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

60 முடிவுகளின் சராசரி 40 மற்றும் 40 முடிவுகளின் <br />சராசரி 60. எல்லா முடிவுகளின் சராசரி யாது?

சரியான விடை: (B) 48
விளக்கம்: மொத்தம் = 60 × 40 + 40 × 60 = 4800; எண்ணிக்கை = 100; எனவே சராசரி 4800 ÷ 100 = 48. இரு குழுக்களின் எண்ணிக்கை வேறுபட்டால் சராசரிகளை நேரடியாகக் கூட்டி இரண்டால் வகுக்கக் கூடாது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு திண்ம அரைக்கோளத்தின் ஆரம் 14 செ.மீ. அதன் மொத்தப் பரப்பளவு எவ்வளவு?விடை: 1848 ச.செ.மீ
  2. 110 மீட்டர் நீளமுடைய ஒரு ரயில் ஒரு தந்திக் கம்பத்தை 3 வினாடிகளில் கடந்து செல்கிறது. 165 மீட்டர் நீளமுடைய பிளாட்பாரத்தைக் கடந்து செல்ல அது எடுத்துக்கொள்ளும் நேரம் யாது?விடை: 7.5 வினாடிகள்
  3. ஒரு சிறைச்சாலையில் 200 பேர்கள் 100 நாட்களில் <br />5 டன் உணவை உட்கொண்டால் 50 பேர்கள், 80 <br />நாட்களில் உட்கொள்ளும் உணவு எவ்வளவுவிடை: 1 டன்
  4. 1 முதல் 30 வரையுள்ள இயல் எண்களில் ஒன்றை ஒரு பையன் தேர்ந்தெடுக்கிறான். அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?விடை: 1/3
  5. ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை 180° கோணத்தில் (எதிரெதிராக) அமையும்?விடை: 22
  6. ஒரு பொருளின் விலை 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுப் பின் 20 சதவீதம் குறைக்கப்படுகிறது. பொருளின் விலையில் ஏற்பட்ட நிகர அதிகரிப்புச் சதவீதம் யாது?விடை: 12 சதவீதம்
  7. 2x² − 11x − 6 = 0 என்ற சமன்பாட்டின் ஒரு மூலம் 6 எனில், மற்றொரு மூலம் / If one root of the equation 2x² − 11x − 6 = 0 is 6, then the other root isவிடை: −½
  8. ஒரு தொகை 5 சதவீதத் தனிவட்டியில் 5 ஆண்டுகளில் ₹800 ஆகிறது எனில் அந்த அசல் தொகை யாது?விடை: ₹640
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions