வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
1 முதல் 30 வரையுள்ள இயல் எண்களில் ஒன்றை ஒரு பையன் தேர்ந்தெடுக்கிறான். அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
சரியான விடை: (A) 1/3
விளக்கம்: 1 முதல் 30 வரை உள்ள பகா எண்கள் 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 என மொத்தம் 10; எனவே நிகழ்தகவு 10/30 = 1/3. எண் 1 பகா எண்ணும் அல்ல, பகு எண்ணும் அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 110 மீட்டர் நீளமுடைய ஒரு ரயில் ஒரு தந்திக் கம்பத்தை 3 வினாடிகளில் கடந்து செல்கிறது. 165 மீட்டர் நீளமுடைய பிளாட்பாரத்தைக் கடந்து செல்ல அது எடுத்துக்கொள்ளும் நேரம் யாது?விடை: 7.5 வினாடிகள்
- ஒரு பொருளின் விலை 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுப் பின் 20 சதவீதம் குறைக்கப்படுகிறது. பொருளின் விலையில் ஏற்பட்ட நிகர அதிகரிப்புச் சதவீதம் யாது?விடை: 12 சதவீதம்
- 60 முடிவுகளின் சராசரி 40 மற்றும் 40 முடிவுகளின் <br />சராசரி 60. எல்லா முடிவுகளின் சராசரி யாது?விடை: 48
- ஒரு தொகை 5 சதவீதத் தனிவட்டியில் 5 ஆண்டுகளில் ₹800 ஆகிறது எனில் அந்த அசல் தொகை யாது?விடை: ₹640
- ஒரு திண்ம அரைக்கோளத்தின் ஆரம் 14 செ.மீ. அதன் மொத்தப் பரப்பளவு எவ்வளவு?விடை: 1848 ச.செ.மீ
- இரு எண்களின் பெருக்குத்தொகை 10; அவற்றின் கூட்டுத்தொகை 7 எனில் அவ்விரண்டு எண்களில் பெரிய எண் எது?விடை: 5
- ஒரு சிறைச்சாலையில் 200 பேர்கள் 100 நாட்களில் <br />5 டன் உணவை உட்கொண்டால் 50 பேர்கள், 80 <br />நாட்களில் உட்கொள்ளும் உணவு எவ்வளவுவிடை: 1 டன்
- ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும் 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை எனில், இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோர் சதவீதம் என்ன? /...விடை: 62%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
