வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
64-ன் 3/4 பங்கிற்கும் 48-ன் 2/3 பங்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
சரியான விடை: (D) 16
விளக்கம்: 64-ன் 3/4 பங்கு = 48; 48-ன் 2/3 பங்கு = 32. இவற்றின் வித்தியாசம் 48 – 32 = 16.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 18 – 88-ன் மதிப்புவிடை: –70
- (–5), (–20), (–199) ஆகியவற்றைப் பெருக்கக் கிடைப்பதுவிடை: –19900
- ரூ.1000-ஐ A, B, C இடையே பிரிக்கும்போது A-யின் பங்கு B-யின் பங்கைப் போல 2 மடங்காகவும், B-யின் பங்கு C-யின் பங்கைப் போல 3 மடங்காகவும் இருக்க வேண்டும். C-யின் பங்கு என்ன?விடை: ரூ.100
- ஒரு செவ்வக வயலின் அளவு 90 மீ × 70 மீ. ஒருவர் அதை 5 முறை சுற்றி நடக்கிறார். அவர் நடந்த தொலைவு எவ்வளவு?விடை: 1600 மீ
- செங்கோண முக்கோணத்தின் மிக நீளமான பக்கம் எது?விடை: கர்ணம் (Hypotenuse)
- ஒரு கனசதுர வடிவ நீர்த்தேக்கத் தொட்டியின் கொள்ளளவு 64000 லிட்டர் எனில், அதன் பக்க அளவு என்ன? / A cubical tank can hold 64000 litres of water. Find the length of the side of the tank...விடை: 4 மீ / 4 m
- ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் எவ்வளவு?விடை: 180°
- ஒருவர் இரு கைக்கடிகாரங்களை ஒவ்வொன்றும் ரூ.594-க்கு விற்றார். ஒன்றில் 10% இலாபமும், மற்றொன்றில் 10% நட்டமும் ஏற்பட்டது. மொத்தத்தில் ஏற்பட்ட இலாப அல்லது நட்ட சதவீதம் என்ன? / A man se...விடை: 1% நட்டம் / 1% loss
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
