வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் எவ்வளவு?
சரியான விடை: (A) 180°
விளக்கம்: எந்த முக்கோணத்திலும் மூன்று உட்கோணங்களின் கூடுதல் 180° ஆகும். நாற்கரத்தின் நான்கு கோணங்களின் கூடுதல் 360°.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு வாகனம் A-யிலிருந்து புறப்பட்டு வடக்கு நோக்கி 10 கி.மீ. செல்கிறது. பின் வலதுபுறம் திரும்பி 15 கி.மீ. செல்கிறது. மீண்டும் வலதுபுறம் திரும்பி 10 கி.மீ. பயணித்து B-ஐ அடைகிறது. A-க்...விடை: 15 கி.மீ.
- செங்கோண முக்கோணத்தின் மிக நீளமான பக்கம் எது?விடை: கர்ணம் (Hypotenuse)
- '6a35' என்ற எண் 11-ஆல் மீதியின்றி வகுபடும் எனில் 'a'-ன் மதிப்பு என்ன?விடை: 4
- ரூ.1000-ஐ A, B, C இடையே பிரிக்கும்போது A-யின் பங்கு B-யின் பங்கைப் போல 2 மடங்காகவும், B-யின் பங்கு C-யின் பங்கைப் போல 3 மடங்காகவும் இருக்க வேண்டும். C-யின் பங்கு என்ன?விடை: ரூ.100
- தந்தை, மகன் இருவரின் தற்போதைய வயதுகளின் கூடுதல் 50 ஆண்டுகள். 10 ஆண்டுகள் கழித்து அவர்களின் வயது விகிதம் 5 : 2 ஆக இருக்கும். தந்தை, மகனின் தற்போதைய வயது முறையே?விடை: 40, 10
- 18 – 88-ன் மதிப்புவிடை: –70
- 15-ஐ 0-ஆல் வகுத்தால் கிடைப்பதுவிடை: வரையறுக்கப்படவில்லை (Undefined)
- 64-ன் 3/4 பங்கிற்கும் 48-ன் 2/3 பங்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?விடை: 16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
