Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ரூ.1000-ஐ A, B, C இடையே பிரிக்கும்போது A-யின் பங்கு B-யின் பங்கைப் போல 2 மடங்காகவும், B-யின் பங்கு C-யின் பங்கைப் போல 3 மடங்காகவும் இருக்க வேண்டும். C-யின் பங்கு என்ன?

சரியான விடை: (B) ரூ.100
விளக்கம்: C-யின் பங்கு x எனில் B = 3x, A = 2 × 3x = 6x; மொத்தம் 10x = 1000, எனவே x = 100. அதாவது A = ரூ.600, B = ரூ.300, C = ரூ.100.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செங்கோண முக்கோணத்தின் மிக நீளமான பக்கம் எது?விடை: கர்ணம் (Hypotenuse)
  2. 18 – 88-ன் மதிப்புவிடை: –70
  3. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் எவ்வளவு?விடை: 180°
  4. 64-ன் 3/4 பங்கிற்கும் 48-ன் 2/3 பங்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?விடை: 16
  5. ஒரு வாகனம் A-யிலிருந்து புறப்பட்டு வடக்கு நோக்கி 10 கி.மீ. செல்கிறது. பின் வலதுபுறம் திரும்பி 15 கி.மீ. செல்கிறது. மீண்டும் வலதுபுறம் திரும்பி 10 கி.மீ. பயணித்து B-ஐ அடைகிறது. A-க்...விடை: 15 கி.மீ.
  6. (–5), (–20), (–199) ஆகியவற்றைப் பெருக்கக் கிடைப்பதுவிடை: –19900
  7. '6a35' என்ற எண் 11-ஆல் மீதியின்றி வகுபடும் எனில் 'a'-ன் மதிப்பு என்ன?விடை: 4
  8. ஒரு செவ்வக வயலின் அளவு 90 மீ × 70 மீ. ஒருவர் அதை 5 முறை சுற்றி நடக்கிறார். அவர் நடந்த தொலைவு எவ்வளவு?விடை: 1600 மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions