Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

7 மீ உள்விட்டமுள்ள ஓர் உள்ளீடற்ற கோளத்தினுள் சர்க்கஸ் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சாகசங்களை நிகழ்த்துகிறார். அவர் வாகனம் ஓட்டுவதற்குக் கிடைக்கும் பரப்பு (ச.மீ.) (π = 22/7) / A hollow sphere in which a circus motorcyclist performs his stunts has an inner diameter of 7 m. The area available to the motorcyclist for riding is (in sq.m) (π = 22/7)

சரியான விடை: (B) 154
விளக்கம்: வாகனம் ஓட்டக் கிடைக்கும் பரப்பு கோளத்தின் உட்புறப் பரப்பு = 4πr² = πd² = 22/7 × 7 × 7 = 154 ச.மீ. அரைக்கோளத்தின் வளைபரப்பு இதில் பாதி, அதாவது 2πr².

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மூன்று உலோகக் கனசதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ., 4 செ.மீ., 5 செ.மீ. இவை உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக வார்க்கப்படுகிறது எனில் புதிய கனசதுரத்தின் பக்கப் பரப்பு (ச.செ.மீ.) / Thre...விடை: 144
  2. △ABC ~ △PQR; AB = 3.6, PQ = 2.4, PR = 5.4 எனில் AC = ? / If △ABC ~ △PQR, AB = 3.6, PQ = 2.4 and PR = 5.4, then AC = ?விடை: 8.1
  3. இரு வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்களின் விகிதம் 3 : 2 எனில் அவற்றின் பரப்புகளின் விகிதம் / The corresponding sides of two similar triangles are in the ratio 3 : 2. Then their...விடை: 9 : 4
  4. AB, CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB = 6 செ.மீ. எனில் CD இன் மதிப்பு என்ன? / AB and CD are two chords equidistant from the centre of a circle. If AB = 6 cm...விடை: 6 செ.மீ./6 cm
  5. 3/4, 1/2, 2/3, 1/6, 7/12 இன் இடைநிலை / The median of 3/4, 1/2, 2/3, 1/6, 7/12 isவிடை: 7/12
  6. ஒரு நேர்வட்டக் கூம்பின் ஆரம் 4 செ.மீ., சாயுயரம் 6 செ.மீ. எனில் அதன் வளைபரப்பு என்ன? / The radius and slant height of a right circular cone are 4 cm and 6 cm respectively. The curve...விடை: 24π ச.செ.மீ./24π sq.cm
  7. இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கும் எண்களின் கூடுதல் 7 ஆகவோ 11 ஆகவோ இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன? / If two dice are thrown, what is the probability that the sum of...விடை: 7/9
  8. ABCD என்ற வட்ட நாற்கரத்தில் ∠A = 100° எனில் ∠C இன் மதிப்பு என்ன? / In a cyclic quadrilateral ABCD, if ∠A = 100°, then ∠C = ?விடை: 80°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions