வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
மூன்று உலோகக் கனசதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ., 4 செ.மீ., 5 செ.மீ. இவை உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக வார்க்கப்படுகிறது எனில் புதிய கனசதுரத்தின் பக்கப் பரப்பு (ச.செ.மீ.) / Three metallic cubes of sides 3 cm, 4 cm and 5 cm are melted and recast into a single cube. The lateral surface area of the new cube (in sq.cm) is
சரியான விடை: (D) 144
விளக்கம்: மொத்த கன அளவு 27 + 64 + 125 = 216 க.செ.மீ.; புதிய கனசதுரத்தின் பக்கம் ∛216 = 6 செ.மீ.; பக்கப் பரப்பு = 4a² = 144 ச.செ.மீ. அதன் மொத்தப் புறப்பரப்பு 6a² = 216 ச.செ.மீ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரு வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்களின் விகிதம் 3 : 2 எனில் அவற்றின் பரப்புகளின் விகிதம் / The corresponding sides of two similar triangles are in the ratio 3 : 2. Then their...விடை: 9 : 4
- 7 மீ உள்விட்டமுள்ள ஓர் உள்ளீடற்ற கோளத்தினுள் சர்க்கஸ் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சாகசங்களை நிகழ்த்துகிறார். அவர் வாகனம் ஓட்டுவதற்குக் கிடைக்கும் பரப்பு (ச.மீ.) (π = 22/7) / A hollo...விடை: 154
- 3/4, 1/2, 2/3, 1/6, 7/12 இன் இடைநிலை / The median of 3/4, 1/2, 2/3, 1/6, 7/12 isவிடை: 7/12
- △ABC ~ △PQR; AB = 3.6, PQ = 2.4, PR = 5.4 எனில் AC = ? / If △ABC ~ △PQR, AB = 3.6, PQ = 2.4 and PR = 5.4, then AC = ?விடை: 8.1
- இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கும் எண்களின் கூடுதல் 7 ஆகவோ 11 ஆகவோ இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன? / If two dice are thrown, what is the probability that the sum of...விடை: 7/9
- AB, CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB = 6 செ.மீ. எனில் CD இன் மதிப்பு என்ன? / AB and CD are two chords equidistant from the centre of a circle. If AB = 6 cm...விடை: 6 செ.மீ./6 cm
- ஒரு பகடை இரண்டு முறை உருட்டப்படுகிறது. கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க. / A fair die is thrown twice. Find the probability of getting a total of 9.விடை: 1/9
- ஒரு நேர்வட்டக் கூம்பின் ஆரம் 4 செ.மீ., சாயுயரம் 6 செ.மீ. எனில் அதன் வளைபரப்பு என்ன? / The radius and slant height of a right circular cone are 4 cm and 6 cm respectively. The curve...விடை: 24π ச.செ.மீ./24π sq.cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
