Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

8 லிட்டர் தண்ணீர் கொள்ளும் ஒரு கனச்சதுரப் பாத்திரத்தின் பக்க நீளம் எவ்வளவு?

சரியான விடை: (B) 20 செ.மீ.
விளக்கம்: 8 லிட்டர் = 8000 கன செ.மீ.; கனச்சதுரத்தின் பக்கம் = ∛8000 = 20 செ.மீ. 1 லிட்டர் = 1000 கன செ.மீ. என்பது நினைவில் கொள்ள வேண்டிய அலகு மாற்றம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கூட்டு வட்டி முறையில் ஓர் அசல் முதல் ஆண்டு முடிவில் ₹650 ஆகவும், இரண்டாம் ஆண்டு முடிவில் ₹676 ஆகவும் ஆகிறது எனில், அசல் எவ்வளவு?விடை: ₹625
  2. a = 4.36, b = 2.39, c = 1.97 எனில் a³ − b³ − c³ − 3abc -ன் மதிப்பு என்ன?விடை: 0
  3. 2x − y ≥ 1 என்ற அசமன்பாட்டை நிறைவு செய்யாத புள்ளி எது?விடை: (0,1)
  4. சில ஆட்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிக்கின்றனர். அதைப்போல் இருமடங்கு ஆட்கள் அதே வேலையின் பாதியை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?விடை: 3
  5. ஒரு வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களில் ஒருவரின் மதிப்பெண் 63-க்குப் பதிலாக 83 என்று தவறாகத் தட்டச்சு செய்யப்பட்டது. இதனால் சராசரி ½ கூடுகிறது எனில், மொத்த மாணவர்கள் எத்தனை பேர்?விடை: 40
  6. 31, 29, 24, 22, 17, … இத்தொடரின் அடுத்த எண் எது?விடை: 15
  7. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 1/3 : 1/4 : 1/5 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் சுற்றளவு 94 செ.மீ. எனில், அம்முக்கோணத்தின் சிறிய பக்கத்தின் நீளம் என்ன?விடை: 24 செ.மீ.
  8. ஒரு வியாபாரி வாங்கிய விலையைவிட 40% அதிகமாக விலை குறிக்கிறார். பின்பு 15% தள்ளுபடி கொடுக்கிறார் எனில், லாப சதவீதம் என்ன?விடை: 19%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions