வினா விடை · TET – கணிதம்
கூட்டு வட்டி முறையில் ஓர் அசல் முதல் ஆண்டு முடிவில் ₹650 ஆகவும், இரண்டாம் ஆண்டு முடிவில் ₹676 ஆகவும் ஆகிறது எனில், அசல் எவ்வளவு?
சரியான விடை: (C) ₹625
விளக்கம்: இரண்டாம் ஆண்டு வட்டி = 676 − 650 = 26; வீதம் = 26/650 × 100 = 4%, அசல் = 650 ÷ 1.04 = ₹625. கூட்டு வட்டியில் ஒவ்வோர் ஆண்டும் முந்தைய தொகைக்கே வட்டி கணக்கிடப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 2x − y ≥ 1 என்ற அசமன்பாட்டை நிறைவு செய்யாத புள்ளி எது?விடை: (0,1)
- 8 லிட்டர் தண்ணீர் கொள்ளும் ஒரு கனச்சதுரப் பாத்திரத்தின் பக்க நீளம் எவ்வளவு?விடை: 20 செ.மீ.
- ஒரு வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களில் ஒருவரின் மதிப்பெண் 63-க்குப் பதிலாக 83 என்று தவறாகத் தட்டச்சு செய்யப்பட்டது. இதனால் சராசரி ½ கூடுகிறது எனில், மொத்த மாணவர்கள் எத்தனை பேர்?விடை: 40
- a = 4.36, b = 2.39, c = 1.97 எனில் a³ − b³ − c³ − 3abc -ன் மதிப்பு என்ன?விடை: 0
- ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 1/3 : 1/4 : 1/5 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் சுற்றளவு 94 செ.மீ. எனில், அம்முக்கோணத்தின் சிறிய பக்கத்தின் நீளம் என்ன?விடை: 24 செ.மீ.
- சில ஆட்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிக்கின்றனர். அதைப்போல் இருமடங்கு ஆட்கள் அதே வேலையின் பாதியை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?விடை: 3
- கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களாக இருக்க முடியாது?விடை: 2, 4, 7
- 31, 29, 24, 22, 17, … இத்தொடரின் அடுத்த எண் எது?விடை: 15
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
