வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒருவர் ஒரு வானொலிப் பெட்டியை அதன் விற்பனை (பட்டியல்) விலையின் 9/10 பங்கிற்கு வாங்கி, அதை விற்பனை விலையைவிட 8% அதிகமாக விற்றார் எனில் அவர் பெற்ற இலாப சதவீதம் / A person purchased a radio at 9/10th of its list price and sold it at 8% more than the list price. His gain per cent is
சரியான விடை: (D) 20%
விளக்கம்: விற்பனை விலை ₹100 எனில் வாங்கிய விலை ₹90, விற்ற விலை ₹108; இலாபம் ₹18. இலாப சதவீதம் வாங்கிய விலையின் மீது கணக்கிடப்படுவதால் 18 ÷ 90 × 100 = 20%.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 3a²bc, 5ab²c, 7abc² ஆகியவற்றின் மீ.சி.ம / The LCM of 3a²bc, 5ab²c, 7abc² isவிடை: 105a²b²c²
- 100-க்கும், 120-க்கும் இடையேயுள்ள பகா <br />எண்களின் கூடுதல் யாது/What is the sum of all <br />prime numbers between 100 and 120?விடை: 533
- இரு எண்கள் 5 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்கள் / Two numbers are in the ratio 5 : 3. If they differ by 18, the numbers areவிடை: 45, 27
- அரைவட்ட வடிவிலான ஒரு பூங்காவின் ஆரம் 14 மீ. மீட்டருக்கு ₹8 வீதம் அதற்குச் சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவு / A park is in the shape of a semicircle with radius 14 m. The cost of fenci...விடை: ₹576
- கணிதத்தில் இராணி 100 மதிப்பெண்கள் பெற்றார். இராஜு இராணியைவிட 20% குறைவாகவும், பாரத் இராஜுவைவிட 20% அதிகமாகவும் பெற்றனர் எனில் பாரத் பெற்ற மதிப்பெண்கள் / Rani got 100 marks in Maths...விடை: 96
- ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதம் 2 : 4 : 6 எனில் அதன் கோண அளவுகள் / The angles of a triangle are in the ratio 2 : 4 : 6. The angles areவிடை: 30°, 60°, 90°
- a + b = 7 மற்றும் a – b = 3 எனில் ab ன் மதிப்பு. <br />/ a + b = 7 and a – b = 3, then the value of ab isவிடை: 10
- ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 செ.மீ². அதன் இணைப்பக்கங்களில் ஒன்று 8 செ.மீ, உயரம் 5.6 செ.மீ எனில் மற்றொரு இணைப்பக்கம் / The area of a trapezium is 33.32 cm². One of its parallel side...விடை: 3.9 செ.மீ / 3.9 cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
