Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ரவியின் ஊதியம் 50% குறைக்கப்பட்டுப் பின்னர் 25% உயர்த்தப்பட்டால் அவர் எத்தனை சதவீதம் இழந்தார்? / Ravi's salary was decreased by 50% and subsequently increased by 25%. How much percent does he lose?

சரியான விடை: (C) 37½%
விளக்கம்: ஊதியம் 100 எனக் கொண்டால் 50% குறைப்பில் 50 ஆகி, பின் 25% உயர்வில் 62.5 ஆகிறது. எனவே இழப்பு 37½%.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒருமுறை, இரண்டு மணிக்கு இருமுறை என்ற முறையில் மணி ஒலிக்கிறது (12 மணி நேரக் கடிகாரம்) எனில், ஒரு நாளில் (24 மணி நேரம்) மொத்தம் எத்தனை முறை ஒலிக்கும்?விடை: 156
  2. 48, 60, 64 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும், 1000-ஐ விடக் குறைவான மிகப்பெரிய எண் எது? / What is the greatest number less than 1000 that is exactly divisible by 48, 60 and 64?விடை: 960
  3. ஒரு பொருளின் விலை 4 ஆண்டுகளில் (கூட்டு முறையில்) 16 மடங்காகிறது எனில் ஆண்டுக்கான சதவீத உயர்வு / The price of a commodity becomes 16 times in 4 years (compounded annually). The perc...விடை: 100
  4. 15789 என்பது XTZAL எனவும் 2346 என்பது NPSU எனவும் குறியிடப்பட்டால், 23549 என்பது எவ்வாறு குறியிடப்படும்?விடை: NPTSL
  5. பொறியியல் பட்டதாரிகள் ஓராண்டில் வேலைக்கு முயலும் துறைகள்: தகவல் தொழில்நுட்பம் 55%, வியாபாரம் 10%, வங்கித்துறை 25%, இந்திய ஆட்சிப்பணி 5%, சட்டத்துறை 5%. இந்திய ஆட்சிப்பணிக்கு 10,000...விடை: 1,10,000
  6. ஒருவர் வினாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால், 1 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம் யாது?விடை: 19.98 கி.மீ.
  7. A, B ஆகியோரின் ஊதிய விகிதம் 5 : 4; அவர்களின் செலவு விகிதம் 3 : 2. ஆண்டின் இறுதியில் ஒவ்வொருவரும் ரூ.1000 சேமிக்கின்றனர் எனில் A-யின் ஊதியம் என்ன? / The ratio of the incomes of A an...விடை: ரூ.2500 / Rs.2500
  8. 12, 15, 20, 27 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய மிகச்சிறிய எண் எது?விடை: 540
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions