வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒருமுறை, இரண்டு மணிக்கு இருமுறை என்ற முறையில் மணி ஒலிக்கிறது (12 மணி நேரக் கடிகாரம்) எனில், ஒரு நாளில் (24 மணி நேரம்) மொத்தம் எத்தனை முறை ஒலிக்கும்?
சரியான விடை: (B) 156
விளக்கம்: 12 மணி நேரத்தில் ஒலிக்கும் மொத்த எண்ணிக்கை 1 + 2 + … + 12 = 78. ஒரு நாளில் இருமுறை 12 மணி நேரம் வருவதால் 78 × 2 = 156.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு பொருளின் விலை 4 ஆண்டுகளில் (கூட்டு முறையில்) 16 மடங்காகிறது எனில் ஆண்டுக்கான சதவீத உயர்வு / The price of a commodity becomes 16 times in 4 years (compounded annually). The perc...விடை: 100
- ரவியின் ஊதியம் 50% குறைக்கப்பட்டுப் பின்னர் 25% உயர்த்தப்பட்டால் அவர் எத்தனை சதவீதம் இழந்தார்? / Ravi's salary was decreased by 50% and subsequently increased by 25%. How much perc...விடை: 37½%
- பொறியியல் பட்டதாரிகள் ஓராண்டில் வேலைக்கு முயலும் துறைகள்: தகவல் தொழில்நுட்பம் 55%, வியாபாரம் 10%, வங்கித்துறை 25%, இந்திய ஆட்சிப்பணி 5%, சட்டத்துறை 5%. இந்திய ஆட்சிப்பணிக்கு 10,000...விடை: 1,10,000
- 48, 60, 64 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும், 1000-ஐ விடக் குறைவான மிகப்பெரிய எண் எது? / What is the greatest number less than 1000 that is exactly divisible by 48, 60 and 64?விடை: 960
- A, B ஆகியோரின் ஊதிய விகிதம் 5 : 4; அவர்களின் செலவு விகிதம் 3 : 2. ஆண்டின் இறுதியில் ஒவ்வொருவரும் ரூ.1000 சேமிக்கின்றனர் எனில் A-யின் ஊதியம் என்ன? / The ratio of the incomes of A an...விடை: ரூ.2500 / Rs.2500
- 15789 என்பது XTZAL எனவும் 2346 என்பது NPSU எனவும் குறியிடப்பட்டால், 23549 என்பது எவ்வாறு குறியிடப்படும்?விடை: NPTSL
- A-யும் B-யும் சேர்ந்து ஒரு வேலையை 40 நாட்களில் முடிப்பார்கள். இருவரும் சேர்ந்து 20 நாட்கள் வேலை செய்த பின் B விலகுகிறார். மீதி வேலையை A 30 நாட்களில் முடிக்கிறார் எனில், A மட்டும் அ...விடை: 60 நாட்கள்
- ஒருவர் வினாடிக்கு 3.7 மீட்டர் வேகத்தில் ஓடினால், 1 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம் யாது?விடை: 19.98 கி.மீ.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
