Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 35 நாட்களில் முடிப்பர். A மட்டும் செய்தால் 60 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்? / A and B together can complete a piece of work in 35 days, while A alone can complete it in 60 days. In how many days can B alone complete the same work?

சரியான விடை: (C) 84
விளக்கம்: B-ன் ஒரு நாள் வேலை = 1/35 − 1/60 = (12 − 7)/420 = 1/84; எனவே B தனியாக 84 நாட்களில் முடிப்பார். ஒரு நாள் வேலைகளைக் கூட்டல் அல்லது கழித்தல் மூலம் இவ்வகைக் கணக்குகள் தீர்க்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 36 பேர் சேர்ந்து ஒரு வேலையை 25 நாட்களில் முடித்தால், 15 பேர் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? / If 36 men can do a certain piece of work in 25 days, in how many days...விடை: 60
  2. ஒரு பொருளின் அடக்க விலை ₹7950. அதை 18% லாபத்தில் விற்க வேண்டுமெனில் விற்பனை விலை என்ன? / The cost price of an article is ₹7950. If it is to be sold at a profit of 18%, what would b...விடை: ₹9381
  3. A : B = 5 : 7 மற்றும் B : C = 6 : 11 எனில் A : B : C மதிப்பு / If A : B = 5 : 7 and B : C = 6 : 11, then A : B : C isவிடை: 30 : 42 : 77
  4. ஒரு செவ்வகத்தின் பரப்பு 1248 ச.மீ, அதன் அகலம் 32 மீ எனில் அதன் சுற்றளவு யாது? / If the area of a rectangle is 1248 sq. m and its breadth is 32 m, what is its perimeter?விடை: 142 மீ / m
  5. முறையே 30%, 20%, 10% என்ற தொடர் தள்ளுபடிகளுக்குச் சமமான தனித் தள்ளுபடி / A single discount equivalent to a discount series of 30%, 20% and 10% isவிடை: 49.6%
  6. 16a + 16b = 48 எனில் a மற்றும் b-ன் சராசரி யாது? / If 16a + 16b = 48, what is the average of a and b?விடை: 1.5
  7. ஒரு பள்ளியில் 70% பேர் மாணவர்கள்; மாணவிகள் 504 பேர் எனில் மாணவர்களின் எண்ணிக்கை யாது? / If 70% of the students in a school are boys and the number of girls is 504, the number of bo...விடை: 1176
  8. 36 ஆரஞ்சுகளை விற்பதால் ஒரு வியாபாரிக்கு 4 ஆரஞ்சுகளின் விற்பனை விலைக்குச் சமமான நட்டம் ஏற்படுகிறது எனில் நட்ட சதவீதம் / By selling 36 oranges, a vendor loses the selling price of 4...விடை: 10%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions