வினா விடை · பொதுத் தமிழ்
கூத்து வகைகளைப் பற்றிக் கூறும் நூல்
சரியான விடை: (C) சிலப்பதிகாரம்
விளக்கம்: சிலப்பதிகாரம் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்கள் உள்ளிட்ட கூத்து வகைகளை விரிவாகக் கூறுவதால் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்க் காப்பியம் எனப்படுகிறது. இதனை இயற்றியவர் இளங்கோவடிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தேம்பாவணி’ நூலின் படலங்களின் எண்ணிக்கைவிடை: 36
- பொருத்துக (ஆசிரியர் – நாடகம்):
(a) காசி விஸ்வநாதர் – 1. நந்தனார் சரித்திரம்
(b) கோபாலகிருஷ்ண பாரதியார் – 2. டம்பாச்சாரி விலாசம்
(c) அருணாசலக் கவிராயர் – 3. மத்தவிலாச...விடை: 2 1 4 3
- பொருத்துக:
(a) எயிறு – 1. நகம்
(b) பெற்றம் – 2. சக்கரம்
(c) உகிர் – 3. பல்
(d) ஆழி – 4. பசு
(a) (b) (c) (d)விடை: 3 4 1 2
- ‘புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி’ என அழைக்கப்பட்ட ஆறுவிடை: வைகை
- ‘ஆடு’ முதலான பன்னிரண்டு இராசிகளையும் விண்மீன்களையும் வரைந்த செய்தி இடம்பெறும் நூல்விடை: நெடுநல்வாடை
- ‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு’ என்னும் நூலின் ஆசிரியர்விடை: தால்சுதாய் (டால்ஸ்டாய்)
- சிவபெருமான் விரும்பிச் சூடும் பூவிடை: ஊமத்தம்பூ
- திருநாவுக்கரசர் பிறந்த ஊர்விடை: திருவாமூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups