Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (ஆசிரியர் – நாடகம்):
(a) காசி விஸ்வநாதர் – 1. நந்தனார் சரித்திரம்
(b) கோபாலகிருஷ்ண பாரதியார் – 2. டம்பாச்சாரி விலாசம்
(c) அருணாசலக் கவிராயர் – 3. மத்தவிலாசம்
(d) மகேந்திரவர்மன் – 4. இராம நாடகம்
(a) (b) (c) (d)

சரியான விடை: (A) 2 1 4 3
விளக்கம்: காசி விஸ்வநாதர் டம்பாச்சாரி விலாசம், கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரம், அருணாசலக் கவிராயர் இராம நாடகம், மகேந்திரவர்மன் மத்தவிலாசம் ஆகியவற்றை எழுதினர். மத்தவிலாசம் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் வடமொழியில் எழுதிய அங்கத நாடகம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கூத்து வகைகளைப் பற்றிக் கூறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
2. ‘புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி’ என அழைக்கப்பட்ட ஆறுவிடை: வைகை
3. ‘தேம்பாவணி’ நூலின் படலங்களின் எண்ணிக்கைவிடை: 36
4. ‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு’ என்னும் நூலின் ஆசிரியர்விடை: தால்சுதாய் (டால்ஸ்டாய்)
5. பொருத்துக:
(a) எயிறு – 1. நகம்
(b) பெற்றம் – 2. சக்கரம்
(c) உகிர் – 3. பல்
(d) ஆழி – 4. பசு
(a) (b) (c) (d)விடை: 3 4 1 2
6. திருநாவுக்கரசர் பிறந்த ஊர்விடை: திருவாமூர்
7. ‘ஆடு’ முதலான பன்னிரண்டு இராசிகளையும் விண்மீன்களையும் வரைந்த செய்தி இடம்பெறும் நூல்விடை: நெடுநல்வாடை
8. பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?விடை: 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions