வினா விடை · பொதுத் தமிழ்
‘ஆலயம் தொழுவதும் சாலவும் நன்று’ – இதில் அமைந்துள்ள எதுகை
சரியான விடை: (B) பொழிப்பு எதுகை
விளக்கம்: ஆலயம், சாலவும் என முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதால் இது பொழிப்பு எதுகை ஆகும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஔவையாரின் கொன்றை வேந்தன் வரியாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தமக்கென முயலா நோன்தாள்’ – இத்தொடர் இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
- கீழ்வரும் உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க: ‘சேல் போன்ற’விடை: கண்
- ‘தோற்றரவு’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
- ‘புளியம்பழமும் ஓடும் போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: ஒட்டாமை
- ‘காற்று’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: பொருட்பெயர்
- ‘நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: நிலையாமை
- ‘பாளை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: சினைப்பெயர்
- அம்மையே என சிவனால் அழைக்கப்பட்டவர்விடை: காரைக்கால் அம்மையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
