Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தமக்கென முயலா நோன்தாள்’ – இத்தொடர் இடம்பெறும் நூல்

சரியான விடை: (B) புறநானூறு
விளக்கம்: தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே என்னும் வரிகள் புறநானூற்றின் 182ஆம் பாடலில் இடம்பெறுகின்றன. இப்பாடலைப் பாடியவர் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தோற்றரவு’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
  2. ‘ஆலயம் தொழுவதும் சாலவும் நன்று’ – இதில் அமைந்துள்ள எதுகைவிடை: பொழிப்பு எதுகை
  3. ‘காற்று’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: பொருட்பெயர்
  4. கீழ்வரும் உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க: ‘சேல் போன்ற’விடை: கண்
  5. ‘பாளை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: சினைப்பெயர்
  6. ‘புளியம்பழமும் ஓடும் போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: ஒட்டாமை
  7. ‘கோரிக்கை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
  8. ‘நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: நிலையாமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions