வினா விடை · பொதுத் தமிழ்
‘பாளை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.
சரியான விடை: (D) சினைப்பெயர்
விளக்கம்: பாளை என்பது தென்னை, பனை போன்ற மரத்தின் ஓர் உறுப்பைக் குறிப்பதால் இது சினைப்பெயர் ஆகும். ஒரு பொருளின் உறுப்பைக் குறிக்கும் கை, கால், இலை, கிளை போன்றவையும் சினைப்பெயர்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கோரிக்கை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
- ‘காற்று’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: பொருட்பெயர்
- ‘விழுமை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
- ‘தோற்றரவு’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: மச்சம், மாங்காய், மீன், முத்து, மூதூர்
- ‘தமக்கென முயலா நோன்தாள்’ – இத்தொடர் இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: உழைப்பு, ஊதியம், கடமை, வெற்றி
- ‘ஆலயம் தொழுவதும் சாலவும் நன்று’ – இதில் அமைந்துள்ள எதுகைவிடை: பொழிப்பு எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
