Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘காற்று’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.

சரியான விடை: (D) பொருட்பெயர்
விளக்கம்: காற்று என்பது ஒரு பொருளைக் குறிக்கும் சொல் என்பதால் இது பொருட்பெயர் ஆகும். பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பாளை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: சினைப்பெயர்
  2. ‘தோற்றரவு’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
  3. ‘கோரிக்கை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
  4. ‘தமக்கென முயலா நோன்தாள்’ – இத்தொடர் இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
  5. ‘விழுமை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
  6. ‘ஆலயம் தொழுவதும் சாலவும் நன்று’ – இதில் அமைந்துள்ள எதுகைவிடை: பொழிப்பு எதுகை
  7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: மச்சம், மாங்காய், மீன், முத்து, மூதூர்
  8. கீழ்வரும் உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க: ‘சேல் போன்ற’விடை: கண்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions