Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்டவற்றுள் ‘எட்டுத்தொகை நூல்’ எது?

சரியான விடை: (C) குறுந்தொகை
விளக்கம்: குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; இது 401 அகப்பாடல்களைக் கொண்டது. சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியம்; திருக்குறளும் நான்மணிக்கடிகையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வழூஉச்’ சொற்கள் அற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்:விடை: வற்றல் அருகே கோடரி இருந்தது
  2. ‘காட்சி’ என்னும் தொழிற்பெயர் ............... எனப் பிரியும்விடை: காண்+சி
  3. “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” என்று கூறும் நூல்விடை: பன்னிரு பாட்டியல்
  4. ‘தமிழன் இதயம்’ நூலின் ஆசிரியர்விடை: வெ. இராமலிங்கம் பிள்ளை
  5. ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த ஊர்?விடை: பெரம்பூர்
  6. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர் யார்?விடை: நாவலர்
  7. “யவனர்கள் பொன்னைச் சுமந்து வந்து; அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றனர்” என்ற செய்தி இடம் பெற்ற நூல்விடை: அகநானூறு
  8. “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்று கூறியவர்விடை: கவிமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions