வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழன் இதயம்’ நூலின் ஆசிரியர்
சரியான விடை: (C) வெ. இராமலிங்கம் பிள்ளை
விளக்கம்: ‘தமிழன் இதயம்’ என்ற கவிதை நூலை எழுதியவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை. “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்ற பாடலும் இவருடையதே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘காட்சி’ என்னும் தொழிற்பெயர் ............... எனப் பிரியும்விடை: காண்+சி
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர் யார்?விடை: நாவலர்
- கீழ்க்கண்டவற்றுள் ‘எட்டுத்தொகை நூல்’ எது?விடை: குறுந்தொகை
- “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்று கூறியவர்விடை: கவிமணி
- ‘வழூஉச்’ சொற்கள் அற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்:விடை: வற்றல் அருகே கோடரி இருந்தது
- “திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை ______” – விடுபட்ட சொல்லை நிரப்பவும்விடை: நன்று
- “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” என்று கூறும் நூல்விடை: பன்னிரு பாட்டியல்
- ‘அளபெடை’ எத்தனை வகைப்படும்?விடை: 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
