வினா விடை · பொதுத் தமிழ்
ஆனந்தரங்கருக்கு ‘மன்சுபேதார்’ பட்டத்தை வழங்கியவர்
சரியான விடை: (D) முசபர்சங்
விளக்கம்: புதுச்சேரியில் பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளேயின் துபாசியாக இருந்த ஆனந்தரங்கருக்கு முசபர்சங் ‘மன்சுபேதார்’ பட்டம் வழங்கினார். ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்பு 18ஆம் நூற்றாண்டு வரலாற்றுக்கு முதன்மைச் சான்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவதுவிடை: தாப்பிசைப் பொருள்கோள்
- நாவின் இடைப்பகுதி அண்ணத்தின் இடைப்பகுதியைத் தொடுவதால் தோன்றும் எழுத்துகள் எவை?விடை: ச், ஞ்
- ‘எம்பி’ – பிரித்து எழுதுக.விடை: எம்+தம்பி
- இறந்தகால இடைநிலைகள் எவை?விடை: இவை அனைத்தும்
- “Blood is thicker than water” – இதற்கு இணையான தமிழ்ப் பழமொழியை அறியவும்.விடை: தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும்
- அசை, தளை, தொடை, அடி ஆகியவற்றின் வகைகளின் எண்ணிக்கையை வரிசைப்படுத்தவும்.விடை: இரண்டு, ஏழு, எட்டு, ஐந்து
- இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களில் தவறாகக் கொடுக்கப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: தென்-திராவிட மொழிகள்
- உவமையை மட்டும் கூறி உவமேயத்தை உணர்த்துவது எவ்வகை அணி?விடை: பிறிதுமொழிதல் அணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
