வினா விடை · பொதுத் தமிழ்
அசை, தளை, தொடை, அடி ஆகியவற்றின் வகைகளின் எண்ணிக்கையை வரிசைப்படுத்தவும்.
சரியான விடை: (D) இரண்டு, ஏழு, எட்டு, ஐந்து
விளக்கம்: அசை இரண்டு (நேர், நிரை), தளை ஏழு, தொடை எட்டு, அடி ஐந்து வகைப்படும். எனவே சரியான வரிசை இரண்டு, ஏழு, எட்டு, ஐந்து ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இறந்தகால இடைநிலைகள் எவை?விடை: இவை அனைத்தும்
- உவமையை மட்டும் கூறி உவமேயத்தை உணர்த்துவது எவ்வகை அணி?விடை: பிறிதுமொழிதல் அணி
- நாவின் இடைப்பகுதி அண்ணத்தின் இடைப்பகுதியைத் தொடுவதால் தோன்றும் எழுத்துகள் எவை?விடை: ச், ஞ்
- “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்<br />பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” – இதில் அமைந்துள்ள மோனைத் தொடையைக் காண்க.விடை: கீழ்க்கதுவாய் மோனை
- ஆனந்தரங்கருக்கு ‘மன்சுபேதார்’ பட்டத்தை வழங்கியவர்விடை: முசபர்சங்
- “கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனைச்சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுது” என்று கடிதம் வாயிலாக அறிவுரை கூறியவர்விடை: மு.வ.
- ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவதுவிடை: தாப்பிசைப் பொருள்கோள்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்.விடை: கனைக்கும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
