Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவது

சரியான விடை: (C) தாப்பிசைப் பொருள்கோள்
விளக்கம்: ஊஞ்சல் கயிறு முன்னும் பின்னும் செல்வது போல, ஒரு சொல் முன்னும் பின்னும் சென்று பொருள் தருவது தாப்பிசைப் பொருள்கோள். நன்னூல் பொருள்கோளை எட்டு வகையாகக் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘எம்பி’ – பிரித்து எழுதுக.விடை: எம்+தம்பி
  2. ஆனந்தரங்கருக்கு ‘மன்சுபேதார்’ பட்டத்தை வழங்கியவர்விடை: முசபர்சங்
  3. “Blood is thicker than water” – இதற்கு இணையான தமிழ்ப் பழமொழியை அறியவும்.விடை: தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும்
  4. நாவின் இடைப்பகுதி அண்ணத்தின் இடைப்பகுதியைத் தொடுவதால் தோன்றும் எழுத்துகள் எவை?விடை: ச், ஞ்
  5. இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களில் தவறாகக் கொடுக்கப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: தென்-திராவிட மொழிகள்
  6. இறந்தகால இடைநிலைகள் எவை?விடை: இவை அனைத்தும்
  7. ஐந்து சீர்களைப் பெற்று வரும் அடி எவ்வாறு அழைக்கப்படும்?விடை: நெடிலடி
  8. அசை, தளை, தொடை, அடி ஆகியவற்றின் வகைகளின் எண்ணிக்கையை வரிசைப்படுத்தவும்.விடை: இரண்டு, ஏழு, எட்டு, ஐந்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions