வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘ஆந்திர போஜர்’ என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர் / Who was proudly called ‘Andhra Bhoja’?
சரியான விடை: (A) கிருஷ்ணதேவராயர் / Krishnadevaraya
விளக்கம்: கலை, இலக்கியங்களைப் போற்றிய கிருஷ்ணதேவராயர் ‘ஆந்திர போஜர்’ என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார். அவர் தெலுங்கில் ‘ஆமுக்தமால்யதா’ நூலை இயற்றினார்; அவரது அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனும் எட்டுப் புலவர்கள் இருந்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹுமாயூன் முற்றுகையிட்டபோது ‘சுனார்’ கோட்டையை ஆண்டவர் / Who held the ‘Chunar Fort’ when Humayun laid siege to it?விடை: ஷெர்கான் / Sher Khan
- இஸ்லாமியப் புனிதச் சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Muslim holy law is known asவிடை: ஷரியத் / Sharia
- பொருத்துக / Match the following: (A) அயார்-இ-தானிஷ் / Iyar-i-Danish (B) ஹுமாயூன் நாமா / Humayun Nama (C) பாதுஷா நாமா / Badshah Nama (D) முன்தகாப்-உல்-லுபாப் / Muntakhab-ul-Lubab —...விடை: 4 3 1 2
- அலாவுதீன் கில்ஜி ‘சந்தைச் சீர்திருத்தங்களை’ அறிமுகப்படுத்தியதன் நோக்கம் / Alauddin Khilji introduced market reformsவிடை: பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த / To control prices
- அலாவுதீன் கில்ஜியின் நம்பிக்கைக்குரிய தளபதி / The trusted aide of Alauddin Khilji wasவிடை: மாலிக் காஃபூர் / Malik Kafur
- சிவாஜி வசூலித்த ‘சௌத்’ என்பது / ‘Chauth’ levied by Shivaji wasவிடை: மராட்டியப் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு ஈடாக அண்டைப் பகுதிகளிடம் வசூலித்த நில வருவாயில் நான்கில் ஒரு பங்கு...
- நிர்வாக வசதிக்காக ஷெர்ஷா தமது பேரரசைப் பிரித்த சர்க்கார்களின் எண்ணிக்கை / For the convenience of administration, Sher Shah divided his empire intoவிடை: 47 சர்க்கார்கள் / 47 sarkars
- ‘கில்ஜி’ வம்சத்தைத் தோற்றுவித்தவர் / The Khilji dynasty was founded byவிடை: ஜலாலுதீன் கில்ஜி / Jalaluddin Khilji
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
