Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ஹுமாயூன் முற்றுகையிட்டபோது ‘சுனார்’ கோட்டையை ஆண்டவர் / Who held the ‘Chunar Fort’ when Humayun laid siege to it?

சரியான விடை: (C) ஷெர்கான் / Sher Khan
விளக்கம்: ஹுமாயூன் சுனார் கோட்டையை முற்றுகையிட்டபோது அது ஷெர்கானின் (பின்னாளில் ஷெர்ஷா) கட்டுப்பாட்டில் இருந்தது. ஷெர்கான் 1539இல் சௌசா போரிலும் 1540இல் கன்னோசி போரிலும் ஹுமாயூனைத் தோற்கடித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக / Match the following: (A) அயார்-இ-தானிஷ் / Iyar-i-Danish (B) ஹுமாயூன் நாமா / Humayun Nama (C) பாதுஷா நாமா / Badshah Nama (D) முன்தகாப்-உல்-லுபாப் / Muntakhab-ul-Lubab —...விடை: 4 3 1 2
  2. ‘ஆந்திர போஜர்’ என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர் / Who was proudly called ‘Andhra Bhoja’?விடை: கிருஷ்ணதேவராயர் / Krishnadevaraya
  3. அலாவுதீன் கில்ஜியின் நம்பிக்கைக்குரிய தளபதி / The trusted aide of Alauddin Khilji wasவிடை: மாலிக் காஃபூர் / Malik Kafur
  4. இஸ்லாமியப் புனிதச் சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Muslim holy law is known asவிடை: ஷரியத் / Sharia
  5. சிவாஜி வசூலித்த ‘சௌத்’ என்பது / ‘Chauth’ levied by Shivaji wasவிடை: மராட்டியப் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு ஈடாக அண்டைப் பகுதிகளிடம் வசூலித்த நில வருவாயில் நான்கில் ஒரு பங்கு...
  6. அலாவுதீன் கில்ஜி ‘சந்தைச் சீர்திருத்தங்களை’ அறிமுகப்படுத்தியதன் நோக்கம் / Alauddin Khilji introduced market reformsவிடை: பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த / To control prices
  7. நிர்வாக வசதிக்காக ஷெர்ஷா தமது பேரரசைப் பிரித்த சர்க்கார்களின் எண்ணிக்கை / For the convenience of administration, Sher Shah divided his empire intoவிடை: 47 சர்க்கார்கள் / 47 sarkars
  8. ‘கில்ஜி’ வம்சத்தைத் தோற்றுவித்தவர் / The Khilji dynasty was founded byவிடை: ஜலாலுதீன் கில்ஜி / Jalaluddin Khilji
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions