வினா விடை · பொதுத் தமிழ்
‘ஆபுத்திரன் நாடு அடைந்த காதை’ மணிமேகலையில் எத்தனையாவது காதை?
சரியான விடை: (D) 24
விளக்கம்: மணிமேகலையின் முப்பது காதைகளுள் ‘ஆபுத்திரன் நாடு அடைந்த காதை’ இருபத்து நான்காவது காதை. ஆபுத்திரனின் கையிலிருந்த அமுதசுரபி என்ற அட்சயப் பாத்திரமே பின்னர் மணிமேகலைக்குக் கிடைத்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இருபத்தெட்டு’ என்பதன் தமிழெண் யாது?விடை: உஅ
- “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர் இடம்பெறும் நூல்விடை: திருக்கோவையார்
- கடல் கடந்த தமிழ்ச் சொற்களுள், கிரேக்க மொழியில் ‘தொண்டி’ என்ற சொல் எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: திண்டிஸ்
- பொருத்துக: சொல் – பொருள்
1. தமர் – அ. துணை
2. தலை – ஆ. பகை
3. மதலை – இ. சிறப்பு
4. தெறு – ஈ. உறவினர்
குறியீடுகள்: 1 2 3 4விடை: ஈ இ அ ஆ
- பொருத்துக: நூல் – நூலாசிரியர்
(அ) பெண்மதிமாலை – 1. விளம்பி நாகனார்
(ஆ) மூவருலா – 2. வேதநாயகம் பிள்ளை
(இ) நான்மணிக்கடிகை – 3. எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
(ஈ) இரட்சண...விடை: 2 4 1 3
- பின்வருவனவற்றுள் பண்புத்தொகை இல்லாத சொல் எது?விடை: அஞ்சிலோதி
- “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தவர்விடை: அம்புஜத்தம்மாள்
- 'மாட்சி' என்பது ....................... ஆகும்விடை: பண்புப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups