Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பின்வருவனவற்றுள் பண்புத்தொகை இல்லாத சொல் எது?

சரியான விடை: (B) அஞ்சிலோதி
விளக்கம்: பச்சூன் (பசுமை+ஊன்), வெஞ்சினம் (வெம்மை+சினம்), பைந்நிணம் (பசுமை+நிணம்) ஆகியவை பண்புத்தொகைகள். அஞ்சிலோதி என்பது அழகிய சில கூந்தலை உடைய பெண்ணைக் குறிக்கும் அன்மொழித்தொகை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக: சொல் – பொருள்
1. தமர் – அ. துணை
2. தலை – ஆ. பகை
3. மதலை – இ. சிறப்பு
4. தெறு – ஈ. உறவினர்
குறியீடுகள்: 1 2 3 4விடை: ஈ இ அ ஆ
2. 'மாட்சி' என்பது ....................... ஆகும்விடை: பண்புப்பெயர்
3. “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர் இடம்பெறும் நூல்விடை: திருக்கோவையார்
4. நற்றிணைப் பாடல்களைத் தொகுப்பித்தவர் ...............விடை: பன்னாடு தந்த மாறன் வழுதி
5. ‘ஆபுத்திரன் நாடு அடைந்த காதை’ மணிமேகலையில் எத்தனையாவது காதை?விடை: 24
6. சிறுபொழுதுகளில் 'வைகறை' என்பதுவிடை: இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
7. ‘இருபத்தெட்டு’ என்பதன் தமிழெண் யாது?விடை: உஅ
8. 'துவ்வா விடமும் அமுதமும்' – இத்தொடரில் 'துவ்வா' என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions