Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: நூல் – நூலாசிரியர்
(அ) பெண்மதிமாலை – 1. விளம்பி நாகனார்
(ஆ) மூவருலா – 2. வேதநாயகம் பிள்ளை
(இ) நான்மணிக்கடிகை – 3. எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
(ஈ) இரட்சணியக் குறள் – 4. ஒட்டக்கூத்தர்
குறியீடுகள்: அ ஆ இ ஈ

சரியான விடை: (A) 2 4 1 3
விளக்கம்: பெண்மதிமாலை வேதநாயகம் பிள்ளை, மூவருலா ஒட்டக்கூத்தர், நான்மணிக்கடிகை விளம்பி நாகனார், இரட்சணியக் குறள் எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை இயற்றியவை. நான்மணிக்கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தவர்விடை: அம்புஜத்தம்மாள்
2. கடல் கடந்த தமிழ்ச் சொற்களுள், கிரேக்க மொழியில் ‘தொண்டி’ என்ற சொல் எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: திண்டிஸ்
3. ‘கம்பரசம்’ என்ற இலக்கிய நூலை இயற்றியவர்விடை: அண்ணா
4. ‘இருபத்தெட்டு’ என்பதன் தமிழெண் யாது?விடை: உஅ
5. இசுலாமியத் தாயுமானவர் என்று அழைக்கப்படுபவர்விடை: குணங்குடி மஸ்தான்
6. ‘ஆபுத்திரன் நாடு அடைந்த காதை’ மணிமேகலையில் எத்தனையாவது காதை?விடை: 24
7. வெண்பாவின் பொது இலக்கணம் பெற்றுத் தனிச்சொல் இன்றி நான்கடிகள் உடையதாய் வருவதுவிடை: இன்னிசைவெண்பா
8. “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர் இடம்பெறும் நூல்விடை: திருக்கோவையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions